உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

141 'தமிழ்நாடு' பாரதமாதாவின் முரசு அல்ல; அது அப் தப்பித்துக் கொள்ள படித்தான் எழுதும்' என்று கூறித் வெட்கத்தால் வேதனைப்படும் காங்கிரசார் முயல்வர்,தம்பி, அவர்களுக்கு இதோ, இவைகளைக் காட்டு. 'கார்ப்பொரேஷன் 1948-ம் ஆண்டு முதல் வேலைசெய்து வருகிறது. 0 0 0 ஆரம்பமானது முதல் இதுவரை சுமார் ரூ. 21 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 0 0 ஆனால் எவ்வளவு தூரம் கடன் உதவிபெற்ற ஸ்தாபனங் கள் வேரூன்றியுள்ளன என்பதைத் தெரிவித்து கொள்வதற் கான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே இந்த ஸ்தாபனம் வேலை செய்யும் விதத்தைப் பற்றிப் புகார் கள் கிளம்பி ஸ்ரீமதி கிருபளானி தலைமையில் ஒரு விசாரணைக் கமிட்டியை சர்க்கார் நியமித்ததும்,அதன் யாதாஸ்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானதும் வாசகர்கள் அறிந்ததே. 0 0 அதன் நிர்வாக டைரெக்டர் 0 தம்மிஷ்டப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பது பொதுப்படையான புகார். 0 0 0 இதுவரை இருந்து வந்த ஏற்பாட்டின் கீழ் டைரெக்டர்கள் தமக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காண்பித்து அதிகா ரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகப் பல மெம்பர்கள் புகார் செய்தனர். 0 0 0 ஒரு கண்ணாடித் தொழிற்சாலைக்கு ரூ 21 லக்ஷம் கொடுத் தும் அது வேலை செய்யாமல் நின்று போயவிட்டது, 0 0 0 உத்தரவாதப்படி டிவிடெண்டு தருவதற்காகச் சென்ற ஆண்டில் ரூ. 4 லக்ஷத்துக்குமேல் சர்க்கார் தம் கையைவிட் டுத் தரவேண்டிய தாயிற்று இம்மாதிரி கார்ப்பரேஷன் ஆரம் பித்ததிலிருந்து இதுவரை இந்த வகையில் சர்க்கார் நஷ்டப் பட்ட தொகை ரூ. 21 லக்ஷம். இவை யெல்லாம் திருப்தி கரமான நிர்வாகத்தின் அறிகுறிகளல்ல. . 0 0 0 இது சர்க்கார் பொறுப்பேற்று நடத்திவைக்கும் ஸ்தாபனம், 14 டைரெக்டர்களில் சர்க்கார் நேரடியாகவும் ரிசர்வ் பாங்கு