பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தம்பிரான் தோழர் 'கோத்திட்டைக் குடி வீரட்டானம் என மற்றொரு வீரட் உானத்தையும் இணைத்து அட்டவீரட்டம்’ எனக்குறிப் பிடும் வழக்கமும் உண்டு.* காவிரியின் கரைக்கண்டி வீரட் டானம், கடலூர்வி ரட்டானம், காமருசீர் அதிகை மேவியவி ரட்டானம், வழுவை வீரட்டம் வியன்பறியல் வீரட்டம், விடையூர்திக் கிடமாம் கோவல்துர்ை வீரட்டம், குறுக்கைவி ரட்டம் கோத்திட்டைக் குறுவீரட் டானம் இவைகூறி தாவில் நவின் துரைப்பார்க்கு நனுகச் சென்றால் நமன்தமரும் சிவன் தம்பிரான் றகல்வர் நன்கே. (6.31.2} என வரும் திருத்திரண்டகத்தாலும், இங்கே குறித்த விரட் டானத்தின் வேறாக குடி என்ற பெயருடைய அடுத்த பாடலில் (6 11:3) "விற்குடி”யைக் குறிப்பிடுவதாலும், விற்குடி வில் நிகழ்ந்ததாகக் கூறப்பெறும் சலந்தராசூரனையழித்த வீரச்செயல் கோத்திடைக் குடியில் நிகழ்ந்ததாகக் கொண்டு கூறும் மற்றொரு புராணமுறையும் நாவுக்கரசர் காலத்தில் வழங்கியதாகக் கருத இடம் உண்டு. இனி, அப்பர் பெரு மானின் காலத்தவராகிய காழிப்பிள்ளையார் விற்குடி என்ற தலத்தையே "வீரட்டம் (2.108:1-11) எனக் குறித்திருத்த லால் விற்குடி வீரட்டமும் கோத்திட்டைக் குடிவிரட்டமும் ஒரு தலமே எனக் கொள்ளற்கும் இடம் உண்டு. 11. கோத்திட்டை (வைப்புத்தலம்). கோத்திட்டை குடி சீரட்டானம்' என்பது நாவுக்கர்சர் பெரு மானின் நல்வாக்கு (6.71:2) . .