இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவு! ஒழுங்கு! உறுதி! வாழ மூன்றும் தேவை. கெட்டிக்காரத் தம்பி நீ; எல்லாம் புரிந்துகொண்டாயே ! ஊம்! வரட்டுமா அண்ணா? எங்கே போகிறாய்? ஆடப்போகிறேன்.