உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பீ நில்.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை எங்கள் அருஞ் செல்வனாகப் பிறந்து, தன் பள்ளியின் தொண்டனாக இருந்து, தமிழகக் கல்வித் தொண்டர்களின் G தாழாைக வளர்ந்து, பிறிதினோய் தன்னோய்போல் கொண்டு உருகி, பள்ளியில் பலருக்கும் பலவும் கிடைக்கத் தூண்டி, திட்டங்கள் சில தந்து, நேர்மையைப் பளிச்சென்று இனிமையோடு எனக்குக் காட்டும் குருவாக வாழ்ந்து, 'எதற்கும் கவலைப் படாதீர்கள் அப்பா' என்று தேற்றி, விரைந்து மறைந்துவிட்ட குமரகுரு கா. சு. திருவள்ளுவனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்பீ_நில்.pdf/2&oldid=1684165" இலிருந்து மீள்விக்கப்பட்டது