இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10 தம்பீ, நீ யார் ? நான் ஓர் உயிர், அண்ணா. பலே ! இதோ! காலடியில் அதைப் போல் உயிர். ஊம்! நான் புல்லா ? புல். இல்லை. அதோ! தென்னை அதைப் போல் உயிர். சரிதானே ? ? ஊம்! ஊம்! நான் மரமா ? இதோ ஓடி வருகிறது ! இது என்ன? இது நாய்க் குட்டி. என்ன அழகான குட்டி! இதற்கு உயிர் உண்டா?