பக்கம்:தரங்கிணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

பெரும்பாலான பெண்கள் கண்ட கண்ட சினிமா நாடகப் பாட்டுகளே யெல்லாம் பாடிச் சீரழிகிருர்களே! அது போலவா உன் பெண் இந்தி, தமிழ் சினிமா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிருள்? பகவானைப் பற்றிய பாசுரங் களே யல்லவா பாடுகிருள்? இப்போது பாடினளே!, அது என்ன பாட்டு? பிரபந்தப் பாடல்போல் அல்லவா இருக்கு!

வில்லிப்புத்துர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினல் என் பொருகயற் கண்ணிணை துஞ்சா! குயிலே உலகளந்தான் வாக் கூவாய்' - ஆகா! எவ்வளவு பக்தி ரசந் ததும்பியிருக்கு? இது யார் பாடிய பாட்டோ, தெரியவில்லை?"

"ஆண்டாள் பாடிய பாசுரம், பாட்டி’ "நாச்சியார் திருமொழியா? அதுதான் அவ்வளவு அருமையாக இருக்கு ஆல்ை, இந்தப் பாட்டை யாரும் பாடி நான் இதுவரை கேட்டதில்லை. பாமாலை சூடிக் கொடுத்த சுடர்க்கொடி பாடியுள்ள திருப்பாவைப் பாட் டெல்லாம் எனக்கு அத்துப்படி. வாரணமாயிரம்' பத்தில் சில பாடல்கள் மனப்பாடம் உண்டு. இப்போதுகூட ஒரு பாட்டு எனக்கு ஞாபகம் வருகிறது.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்ருவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதக்கக் களுக்கண்டேன் தோழி நான்" நடுங்கும் குரலில் லட்சுமி பாட்டிபாடினள். ஆலுைம், அதில் ராக லயமும் உருக்கமும் இருந்தது. . ---

"இந்தக் கனக் கண்டேன் தோழிநான் பாடல்கள். கருப்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ, பாடல்களையெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/32&oldid=1338448" இலிருந்து மீள்விக்கப்பட்டது