பக்கம்:தரும தீபிகை 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 த ரு ம தி பி கை

காசம் குட்டம் பிளேக்கு பேதி முதலிய கொடிய கொத்து வியாகிகள்போல் ஈனாது சே வாசனை உள்ளே ஊடுருவி நல்ல உயிர்களை மெல்ல நாசப்படுத்திவிடும் ஆதலால் அப்பொல்லாதார் இடையே எவ்வளவு நல்ல வசதிகள் வாய்த்தாலும் அது அல்லல் என நேர்ந்தது.

காட்டில் இருந்தாலும், சிறிய குடிசையில் வாழினும் சித்த சுக்கி யுடைய உக்கமர்கள் அருகு இருப்பின் அஃது இருமை யினும் இன்பமாய் மிகவும் பெருமை கரும் என்க.

அடவி ஏனும் இனிது இதம் என்றது அதனல் வரும் பயனும் நயனும் கருதி. அடவி=காடு.

உள்ளம் புனிதமான நல்லோர்கள் கூட்டுறவால் பல நன்மை கள் தோய்ந்து உயிர் உயர் மேன்மை அடையும் ஆகலால் அம் முடிவு நலம் கருதி அடவியும் இனிது என வந்தது.

மேலான செல்வங்கள் மேவி யிருப்பினும், கீழோர் சூழல் கேடு விளக்கும்; கேடான அந்த இனத்தைக்கூடாதே என்பதாம்.

நல்லோர் இணக்கமே பாண்டும் நல்லது என்பது இதல்ை

கூறப்பட்டது.

99. கொடிய விலங்கிடையே கூடி அடவி

நெடிதுங் வாழினும் நில்லேல்- கடுமூர்க்கர் உள்ள இடம்ஒருநாள் உற்ருல் உயிர்பலநாள் எள்ளல் உறுமால் இழிந்து. (கூ)

இ-ள். கொடிய மிருகங்கள் இடையே காட்டில் கெடிது வசிப்பதி லும் பொல்லாத மூர்க்கர் நடுவே நாட்டில் ஒருநாள் உறைவது பெரிதும் தீ காம் என்றவாறு.

இது, கொடியவர் தொடர்பு அடியோடு ஆகாது என்கின்றது.

புலி காடி ஒநாய் முதலிய பொல்லா மிருகங்கள் கிறைங் துள்ள மலைகளிலும் வனங்களிலும் நெடுங்காலம் வாழ்ந்தாலும், கொடிய மூர்க்களோடு ஒருநாள் கங்கலாகாது என்றது என்னே ? எனின், அக்கூட்டுறவால் நேரும் கேட்டு கிலைகளை நோக்கி என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/115&oldid=1324685" இலிருந்து மீள்விக்கப்பட்டது