பக்கம்:தரும தீபிகை 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மன நலம் 113

103. மனம்போல வாழ்வென்னும் வாய்மொழியைக் கேட்டும் அனம்போல் அறிந்தங் கமையார்-முனம்போன போக்கே புரிந்து புலையாடித் தீமையே ஆக்குவார் கெஞ்சம் அவம். (e–)

இ-ள். மனம்போல வாழ்வு என்னும் உண்மையுரையைக் கேட்டும் உணர்ந்து திருக்காமல் முன்னம் போன ஈன வழிகளிலேயே திரிந்து நெஞ்சம் தியாய் இழிந்து படுகின்ருர் என்றவாறு.

இது நல்ல மனமே எல்லாச் செல்வமும் என்கின்றது. அனம்போல் அறிந்து என்றது அன்னப் பறவை நீரை ஒருவிப் பாலைப் பருகுதல்போல் மனிதன் புன்மையை மறந்து நன்மையை உணர்ந்து கொள்ளுதலை. இங்கனம் பகுத்து உணர்த்து தெளியாமல் பழி வழிகளில் கிரி கல் அழிதுயர்க்கே எதுவாம். முனம் போன போக்கே புரிந்து = அறிவினமாய் முன்னம் போன ஈன வழிகளையே விரும்பி.

மனம்போல வாழ்வு ன்பது பழமொழி. இது ஆழ்க்க பொருளுடையது. அவருவன் மனம் நல்லது ஆயின் அவனுக்கு ம ல்லா கலங்களும் எளிதில் உளவாம் ; அவனுடைய வாழ்க்கை

மன்றும் இனிமை சுயக் கிருக்கும். இவ்வாறு இன்ப வாழ்வுக்கு மூல முகலான மனத்தைச் செம்மை செய்து கொள்ளாமல் பழுதுபடுக்கி உழல்வது வாழ்க்கையைப் பாழ்படுத்திய படியாம். மனிதன் வாழ்வை விரும்புகின்ருன்; தாழ்வை வெறுக் கின் முன் ; விழைந்தபடியே சிறந்த வாழ்வை அடைந்து உயர்ந்து கொள்ளவேண்டிய வழியை மறந்து விடுகின் ருன் , அழிகிலையில் விழிகண் குருடாய் இழிந்து உழல்கின்ருன்.

தீய எண்ணங்களால் மனம் தீமை அடைகின்றது ; அடை யவே, நல்ல பலன்கள் எல்லாம் ஒழிந்து நாசங்கள் விளைய சேர் கின்றன ; அங்சேங்கள் நேசா வண்ணம் நெஞ்சைப் புனிதப் படுத்துக ; கிலேமைகள் யாவும் இனிமை சாந்து நிலவும்.

நெஞ்சத்தை அவம் ஆக்குவோர் கஞ்சத்தைக் குடிப்பது போல் தமக்கு நாசத்தை விளைக் கவ ாாகின் ருர் ; அங்ானம் ஆகாமல் நலம் செய்து கொள்க எ ன்பது கருத்து.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/120&oldid=1324690" இலிருந்து மீள்விக்கப்பட்டது