பக்கம்:தரும தீபிகை 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாவது அதிகாரம். வாக்கு நயம்.

அஃதாவது வாய்மொழியி அடைய மகிமை, மனம் வாக்கு காயம் எ ன்னும் மூன்றும் ஆன்ம இயக்கத்தின் மூவகை கிலையங் களாய் மேவி யுள்ளன. மனத்தில் விளைகின்ற எண்ணங்கள் மொழிகளால் வெளி வருகின்றன. வரவே தொழில்கள் நிகழ் கின்றன ; அக்கிகழ்ச்சிக்கு கிலேயமான வாக்கு நலனை இஃது

உணர்த்துகின்றமையால் மன நலத்தின் பின் வைக்கப்பட்டது.

111. வாய்பேசும் வாய்ப்பொன்றே மானிடத்தின் மாட்சியாம்


+ H. . - * ==== ー = * = a -------- --- _ ___ -- -- استاد விாய்பேசா வாயின் வனவிலங்கே-வாய்பேசி

_

--

_

+- -

வாழும வகையுணரின் வாக்கு கய நோக்குமுயர் ஊழும் தெரியும் உடன். (க)

இ-ள். வாயால் பேசுகின்ற சிறப்பு ஒன்றே மனித சாதியின்

o

மாட்சியா யுள்ளது ; அங்ானம் பேசாது கிற்பின், காட்டு மிருகங் களேயாம் ; பேச்சால் வாழ்க்கையை நடக்கி உணர்த்தால், வாக்கு கயத்தின் அழகும் உயர்வும் முறையும் இனிது தெரியும் என்றவாறு.

வரும் வகையை

இது பேச்சு வழக்கின் பெருமை கூறுகின்றது.

கோக்கு=அழகு, கருத்து. ஊழ்=முறை, ஒழுங்கு.

உலகில் உள்ள உயிர்ப் பிராணிகள் எவற்றினும் மனிதன் உயர்ந்து விளங்குகின் முன் ; அவ்வுயர்வுக்கு உரிய காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் கலைசிறந்த நிற்பது வாய்ப்பேச்சே ; மிருகங்கள் பேச மாட்டா; மனிதன் பேசுகின்ருன் , அப்பேச்சு

க்கது ஆயின், அவன் கிலேமை என் ம்ை ? கினேக்க நோக்க

f I இற Aft/

வேண்டும்.

قد

கன் எண்ணங்களைப் பிறர்க்குச் சொல்லவும், பிறர் கருத்துக் களைக் கான் உணர்ந்துகொள்ளவும் சொற்களே துணைபுரிகின்றன. மனிதர் ஒருவரோடு ஒருவர் அளவளாவி வாழ் கற்குப் பேச்சே இனிய சாதனமாய்க் கனி இசைந்துள்ளது. பேச்சு இல்லையாயின்

உலக வாழ்க்கை யாஅம் நடவாது. வாயின் வயம் வையம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/132&oldid=1324703" இலிருந்து மீள்விக்கப்பட்டது