பக்கம்:தரும தீபிகை 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வாக்கு நயம் 131

வாய்க்கு இாட்டைக் கதவுகள்போல் உதடுகள் அமைந்திருக் கின்றன. காதுகளுக்கு யாதும் கிடையாது. ஆகவே அவற்றை ம்னிதன் பயன்படுத்த வேண்டிய நயனும் வியனும் வெளியே தெளிய கின்றன.

கேள்வியால் பிறர் உள்ளத்தை நீ உணர்ந்துகொள்ளு கின்ருய் ; பேச்சால் உன் உள்ளத்தை அயல் அறிந்து கொள்ளு கின்றது. இவற்றின் இயல் தெரிந்து செயல் புரிந்து கொள்க.

“Give every man thine ear, but few thy voice;

Take each man’s censure, but reserve thy judgment.

' எல்லார் சொல்வதையும் நன்கு கேள், நீ அதிகம் பேசாதே ; பிறருடைய உட்கருத்தை உணர்ந்துகொள், உன் அந்தாங்கத்தை எளிதே வெளிவிடாதே ' என ஆங்கிலக் கவி ஞாாகிய ஷேக்ஸ்பீயர் ஒரு மந்திரி உரையில் உரைத்திருக்கிரு.ர்.

நாவின் நயன் அறிந்து வியன் பயன் கொள்க ! என்பது இதல்ை கூறப்பட்டது.

116. உற்ற வுயிரும் ஒருமகனும் பேரரசும்

முற்றும் நிலகுலைய மூண்டதே-வெற்றிமிகப் பூத்த தசரதன்தான் போற்ரு துரைத்ததல்ை காத்தருள்க நாவைக் கனிங்,து. (சு)

இ-ள். தசரதன் ஒாாமல் சொன்ன ஒரு சொல்லால் தனது இனிய உயிரும், அருமை மகனும், பெரிய அரசும் ஒருங்கே ஒழிந்தான். ஆதலால் யாண்டும் நாவைப் பாதுகாத்துப் பேசுக என்றவாறு.

l

& vł

_

ஒரு உறுதி மொழியை வாய் கிறந்து கூறுமுன்னர் அதன் முடிவை முன்னும் பின்னும் நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். இல்லையானல் அல்லல் பல நேரும். இகனைக் தெளிவாக விளக்கு தற்கு ஒர் இதிகாசத்தை இது எடுத்துக் காட்டியுள்ளது.

மன்னர் மன்னவனுய் அயோத்தியி லிருந்து அாசபுரிந்த தசாகன் தனது மனைவியாகிய கைகேசிக்கு இாண்டு வாங்கள் கொடுக்கான். அவள் விரும்பியதைக் கருவதாக அவ்வுறுதி மொழிகள் மருவியிருந்தன. பருவம் வக்கது. தனக்குத் கருவ் தாகக் குறித்திருந்ததைத் தருக என். கேட்டாள் : அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/138&oldid=1324710" இலிருந்து மீள்விக்கப்பட்டது