பக்கம்:தரும தீபிகை 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142. - * த ரும தீ பி. கை

135. ஈட்டுபுகழ் வள்ள்லப்போல் ஈன் உலோடர்தாம்

நீட்டிமேல் கின் ருலும் நேர்வரோ-ஆட்டின் கழுத்தில் அலேமுலேதான் கண்ணுறங்ண் ரு லும் பழுத்த முலேயாமோ பார். (டு)

இ-ள்.

நல்ல வள்ளல்களைப்போல் பொல்லா உலோபிகள் வடிவம்

ஒத்திருந்தாலும் மகிமை அடையார்; பால்சுரக்கும் இனிய முலை போல் ஆட்டின் கழுத்தில் தொங்கும் வறிய காம்பு பெருமை உறுமோ என்றவாறு.

இது, உருவப் போலியின் சிறுமை கூறுகின்றது.

புகழ் ஈட்டு வள்ளல் என்றது கொடையாளிகளின் இயல் புணர்த்தி கின்றது. தாம் ஈட்டிய பொருட்குப் பயன் ஈட்டிய நயன் காட்டியபடி யிது. அந்த ஈயனுடையார் வியனறிய வந்தது.

உலோபம்=பொருள்மேல் அளவுமீறி ஆசைமண்டி மருள் கொண்டிருக்கும் மடமை.

ஒருவருக்கும் ஒன்றும் கொடாத பிசுனர் என்றும் எல்லா ாாலும் இகழப்படுவர் ஆதலால் ஈன உலோபர் என நேர்ந்தார்.

' செத்த சவமும் சிலர்க்குதவி செய்தருளும் வைத்த இடமும் வளமாமே-கைத்தமனப் பொல்லா உலோபி புவிக்குச் சுமையன்றி நல்லாருென் றுண்டோ நவில், !

லோபத்தின்

இளி கிலை தெளிவாம். மானம் மாண்புகள் அகனல் மாண்டு

இவ்வாறு எங்கும் எள்ளப்படுதலால் ஈன உ

படுகின்றமையால் அஃது ஈனமாய் நீன்டது.

வள்ளலும் உலோபியும் வடிவில் ஒத்திருந்தாலும் செயல் இயல்களில் சிறிதும் ஒவ்வார். அந்த ஒவ்வாமையை உவமையால் விளக்கியுள்ளது. ==

சில வெள்ளாடுகளின் கழுத்தில் முலைக்காம்புகள் போல’ இாண்டு உருவங்கள் நீண்டு தொங்கி யிருக்கும். அவற்றை அலைகாடி என்பர்.முலைவடிவில் அமைந்திருப்பினும் ஒரு பலனும் இல்லாமல் அவலமாய் அவை அசைந்து கிற்கும். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/149&oldid=1324721" இலிருந்து மீள்விக்கப்பட்டது