பக்கம்:தரும தீபிகை 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 த ரு ம தீ பி. கை

குறுகில மன்னனை இவனைக் குறும்பன் என்றே அறிவுடைய வர்கள் குறித்து வந்தனர். ஒரு நாள் இவன் சாவடியில் அமர்க் திருக்கும்பொழுது அவ்வழியே வாலிபன் ஒருவன் பேரனன். அவனை இவன் அழைத்தான். அவன் வந்து எதிாே மரியாதை யாய் கின்ருன். அயலே இயல்பாகப் பரிவாரங்களும் புடை சூழ்ந்து நின்றனர். வந்தவனுக்கு வயது இருபத்தைங்து இருக் கும். உருவம் பருவம் அழகு முதலியவற்றில் இவனே ஒத்திருக் தான். அரசிளங்குமான் போலவே கன்னே ஒத்து கிற்ன்ெற அவனை இவன் கூர்ந்து பார்த்து ஊர் பேர் முதலியவற்றை விசா ரித்தான். பின்பு தன் இயல்பின்படி கேலி வார்க்கைகள் பேசி விட்டு இறுதியில், தங்கள் தாய் இந்தப் பக்கம் வந்து போனது உண்டோ ? ? என்ருன். இந்தக் குறும்பு வார்க்கையின்பொருளை அவன் உணர்ந்துகொண்டான். உடனே பதில் சொன்னன்: என் தந்தையார்தான் இங்கே வந்திருந்ததாகக் கேள்வி' என்று கூறிவிட்டு அவன் விாைந்துவெளியே சென்ருன். இவன்வெட்கிக் தலைகுனிந்தான்.

கிங்தையால் கிந்தைவரும் என்பதை இக்க வரலாறு அன்று நன்கு விளக்கிகின்றது. சாதுரியமாகப் பிற ைகீ எளனம் செய் 'யின் தேரே கொடுமையாக கித்திக்கப்படுவாய்; இதனைச் சிந்தனை

செய்து எங்கும் வாயடங்கி வாழ்க என்பது கருத்து.

168. மாமன் பிழையை மருகனுரைத் தானவன்றன்

தோமை அவனும்பின் சூழ்ந்துசொன்ன்ை-ஏமமுறத் தங்குற்றம் காணுர் தருக்கிப் பிறர்குற்றம் பொங்குற்றுக் காண்பர் புகுந்து. )عےy( இ-ள். மருமகனுடைய குறையை மாமன் கூற, அம்மாமன் பிழை யை மருகன் மாறிச் சொன்னன் , தம் குற்றம் காணுதவாாய்ப் பிறர் குற்றங்களைக் கொழித்துக் கூறுவதே மக்கள் இயல்பாய்ப் பெருகியுள்ளது என்றவாறு.

குழ்ந்து என்றது குறைகளைத் துருவி ஆராய்ந்தமை கருதி. தோம்=குற்றம். எமம்=சேமம், பாதுகாவல்.

பொங்குதல் =உள்ளம் களித்துக் துள்ளுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/201&oldid=1324777" இலிருந்து மீள்விக்கப்பட்டது