பக்கம்:தரும தீபிகை 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தா ய் மொ ழி. 20 H.

மொழியெத் தெளிவாக முதலில் படித்துத் தேறிய பின்பு கறன் அதில் விளைந்துள்ள நூல்களை நுழைந்து காண முடியும் ஆதலால் அம்முறை கெரிய மொழிப் பயிற்சி முன்னுற வந்தது.

நூல் அருங்கி என்றமையால் அதன் சால்பு அறிந்து கொள் ளலாம். அருங்கல் = உண்டல். உணர்வுக்கு இனிய உணவு என்க. அறியாப் பிள்ளைக்குப் பால் போல் அறியும் மனிதனுக்கு நால். அது உடலை வளர்க்கும்; இது உயிரை வளர்க்கும். அது வாயால் பருகுவது; இது அறிவால் அருந்துவது.

தாய் வலியவந்து ஊட்டுதலால் பாலை எளிதில் அருங்கலாம்; இவன் வலிந்து புகுந்து முயன்று பயின்ற போதுதான் நாலை அருந்த முடியும். அம்முடிவை அடை உணர்த்தி கின்றது.

பால் அருந்திப் பாலகய்ை இருந்த நீ நால் அருங்கி மேலோன் ஆய்த் திருந்துக. உயர்ந்த உணர்வின்பமான நூலின் சுவையை மனிதன் துகாவில்லையானுல் அவன் பிறந்த பிறப்பு இழிந்ததாய்க் கழிந்து படுகின்றது.

மேல் இருந்து வந்த மரபின் வரவு என்னும்? ஆடு மாடு முதலிய இழிந்த பிறவிகளை யெல்லாம் கடந்து உயர்ந்த மனித மரபில் எழுத்ததற்குப் பயன் உணர்வு நூல்களை ஒர்ந்து சால்புடையணுய் மேன்மை அடைதலேயாம். அஃது இல்லையாயின் அப் பிறப்பு பிழை பட்டதாம் என்க.

  • அங்க வகையை நீ கொஞ்சம் அறி ' என்றது மனிதனய் வந்துள்ள உனது கிலைமையைச் சிறிது சிங்தனே செய்து பார் என் றபடி, அரிய பிறவியில் பிறந்துள்ள நீ உரிய மொழியைப் பயின்று பெரிய நூல்களை ஆய்ந்து பேரின்பம் பெறுக என்பது கருத்து.

173, தான்பிறந்த தாய்மொழியைச் சார்ந்துகன்கு கல்லாமல்

கான்பறந்து வேருென்று கற்றுகிற்றல்-மான்பிறந்த ஆடை புனேயா தணியணிந்து நோக்குதல்போல் பீடை பெருகும் பிழை. (ங்.)

இகள்,

தனது தாய் மொழியை ஒருவன் உவந்து படியாமல் அயல்

மொழியை விழைந்து படித்தல் ஆடை வனேயாமல் அணிகளை

அணிந்து கொள்வதுபோல் ஒர் பிழைபாடான பீடையாம் என்க.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/208&oldid=1324785" இலிருந்து மீள்விக்கப்பட்டது