பக்கம்:தரும தீபிகை 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 - த ரு ம தி பி ைக.

எஞ்ஞான்றும் மெய்ஞ்ஞான ஒளிகளைப் பாப்பி அஞ்ஞான இருள்களை அகற்றி அருளுதலால் அதிசயமான தெய்வத் கேசுடன் அவர் சிறந்து திகழ்கின்ருர்.

உருவில் மனிதாயினும் உணர்வு கலங்களில் திவ்விய கிலை யினாாய் யாண்டும் அவர் கிலவி கிற்கின்றனர்.

“Poets are the hierophants of an unapprehended inspiration "

|Shelley] கவிஞர் தெய்வத்தன்மை வாய்ந்த கிவ்விய போதகர்

1

என மேல் நாட்டாரும் பாராட்டி வருகின்றனர்.

மொழி விளக்கு ஏற்றி உணர்வொளி உதவி உயிர்கட்கு இகம்புரிக்கருள் கின்ற இந்த உபகாரிகள் ஞான மணங் கமழ்த்து வான மழைபோல் என்.றும் மருவி யுள்ளமையால் சங்கதமும்

1

கெய்வு கிலை முந்து அருள கின்ருர்

என இங்கே வந்தனே செய்ய வந்தார். சங்கதம்=எப்பொழுதும்.

தாம் பிறந்த இடக்கே இருந்து ஒரு நாள் வாைந்து வெளி விட்ட எண்ணங்கள் உலகம் முழுவதும் பாந்து ஊழியம் கடந்து உறுதி நலம் பயந்து ஒளிவீசி உலாவுகின்றன.

==

333. செல்வக்கள் ஊட்டின் தெளிவழிந்து சீரழிந்து * = வல்விரைந்து போவரென மாதேவன்-கல்விகலம் கொண்டார்க் கதைமிகவும் கூட்டா துலகமெலாம் கொண்டாடச் செய்கின்ருன் கூர்ந்து. (2)

இ-ள். செல்வம் ஆகிய கள்ளே அதிகம் ஊட்டின் மதிநலம் உடைய புலவர்கள் மதிமயங்கி விடுவர் என்று கருதி அதனை அளவாகக் தந்து உலகம் கண்டு கொண்டாடி மகிழ இறைவன் அவாை ஆட்டி அருள்கின் முன் என்றவாறு.

செல்வத்தைக் கள் என்றது களிப்பை விளைத்து அறிவை மயக்கி நெறியைக் குலைக்கும் அதன் வெறி நிலையை நோக்கி.

செல்வம் உலக ஆடம்பரங்களைத் தலைமையாகக்கொண்டது.

கல்வி உயிருணர்வில் அமைதியாய் ஒடுங்கி யுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/295&oldid=1324872" இலிருந்து மீள்விக்கப்பட்டது