பக்கம்:தரும தீபிகை 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 த ரு ம தீ பி ைக.

கண்டு இவன் சிவனே ? ' என்று பயந்து அங்ககன் சிங்தை கடுங்கிப்போனன். வருணன் என்றது கண்ணிர் நிலைமையைச் சுட்டியது. வீட்டில் மனைவியும் மக்களும் நானும் பட்டினிகிடக் தோம் என்பார் அகிலம் ஆகிய அமுகத்தைப் புசித்தோம் என் முர். அகிலம் = காற்று. இந்திரன் முதலிய யாவ்ரும் அருக மர்த்து எவல் புரிய இனி கமர்ந்துள்ளோம் ; எமக்கு நிகர் இந்த உலகில் யார் உள்ர்?' எனப் புலவர் சிங்கை மகிழ்ந்து பாடியிருக் கும் விந்தை வியந்து நோக்கத்தக்கது.

இந்தவாறு வறிய நிலையில் இருந்த இவரைத் திப்பையராயன் என்னும் வள்ளல் அரிய பெரிய செல்வங்களைக் கொடுத்து.ஆகரிக் தருளினன். தமக்குக் குபோ சம்பத்தைத் தங்கமையால் அவனே ஈசன் என வாழ்த்தித் தமது நன்றி யறிவை வெளிப்படுத்திப் புலமை நிலையை உலகம் அறியச் செய்திருக்கிரு.ர்.

வறுமைத் துயரிலும் பசிக்கொடுமையிலும் புலவர்கள் பட்டி ருக்கும் பாடும், அங்கிலைமையிலும் தம் கலைமை குன்ருமல் கின்றி ருக்கும் மேன்மையும், உலகம் இன்புறப் புலமையின் சுவையை உதவியிருக்கும் டான்மையும் உணா உணர உள்ளம் தளர்கின் றது ; உணர்வு கிளர்கின்றது; உவகை வளர்கின்றது.

' சென்னபுரி வங்து சிவன் ஆயி னேன்கல்ல அன்னமது கான தவகிை-மன்னுசிரங் கைக்கொண் டரைச்சோமன் கட்டிச் சடைமுறுக்கி மெய்க்கொண்ட நீறணிந்து மே. (இராமகவிராயர்) இவர் சென்னைக்குச் சென்றிருந்தார் ; அங்கே ஆதரிப்பா ரின்றி வறுமையால் வருந்தினர். அங்கிலைமையை இப்படி வரு னித்திருக்கிரு.ர். பசியில் விளைந்த பட்டினிப் பாட்டு இது.

நல்ல உணவு இல்லாமல், சி. ங்கு படிந்து, பாதியாய்க்கிழிந்த உடை புனைந்து, சடை பிடிக்க கலையும், புழு கியளைந்த உடஇl மாய் அவலமடைந்திருந்தமையை இதல்ை அறிகின்ருேம்.

இந்த எளிய நிலைமையிலிருந்த கொண்டு நான் (Կ (ԼՔ முதற் கடவுளானேன் என்று உல்லாசமாய் இவர் உளம் மகிழ்ந்து பாடி யிருப்பது நமக்கு எவ்வளவு வியப்பைத் கருகின்றது s

அன்னம் என்றது அன்னவடிவமான பிய மனையும்,சோற்றை யும் குறித்தது. அவன் சிாம் கைக்கொண்டான் ; நான் சிாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/299&oldid=1324876" இலிருந்து மீள்விக்கப்பட்டது