பக்கம்:தரும தீபிகை 1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 த ரும தி பி ைக.

240. ஊக்கி முயலும் உழைப்பில் ஒளிமிகுந்த

பாக்கியங்கள் எல்லாம் படிங்துள- நோக்கியதைக் கண்ணுான்றிச் செய்க கருதாத இன்பகலம் எண்னுான்றி எய்தும் இனிது (α)

உறுதியான உழைப்பில் அரிய பாக்கியங்கள் அமர்ந்திருக் ன்ெறன; அதனைக் கருதிச் செய்து பெரிய இன்ப கலங்களைப் பெறுக என்றவாறு.

செல்வம், அதிகாரம், உபகாாம், மதிப்பு, போக போக்கி யங்கள் யாவும் வினே செயலால் விளைந்து வெளியறிய வருதலால்

டாக்கியங்கள் எல்லாம் உழைப்பில் உள’’ என வங்தது. அவ் வுண்மை கிலையை உணர்த்து ஊக்கி முயலுக. உயர்ந்த உறுதி கலங்கள் எல்லாம் உழைப்பின் கண்ணேயே உள்ளன என்றது அதனை உலையாது செய்து கிலையான பயனேத் தலையாக அடைக என கினேவு.அத்தியவாரும்.

பிறரிடம் எதையும் எதிர்பாாதே தனிமையை கினேன்.து தளாாதே ; எல்லாவலிமைகளும் எல்லாச் செல்வங்களும் உன்னிடமே உறைந்துள்ளன : மறைந்து கிடப்பதை மறக் து மயங்காதே ; கிலைமையை கினைந்து வினைகளை விழைந்து செய் ; கிறைந்த திருவும் சிறந்த பெருமையும் உன் கண் எ கிரே விரைந்து பெருகி வரும்; உறவுரிமையுடைய அவ் வாவினை விாைவில் உறுதி செய்து கொள்க. இனைந்து கவலா தே முனேக்து முயன்று உயர்ந்து வருக என்பதாம்.

இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார் தனியெம்யாம் என்ருெருவர் தாமடியல் வேண்டா: முனிவில ராகி முயல்க முனியாதார் முன்னியது எய்தாத தில். (பழமொழி) விடாது தனுவிற் செயுமுயற்சி மேன்மேல் பொருளே மிக வளர்க்கும்; கெடாது சுற்ற நட்பினர்தம் கிளேயும் தாங்கும் யாவர்க்கும் தடாத உபகாரமும் புரியும் கடந்தாமரையாளேயும் சேர்க்கும் படாத ஊழ்வங் திடுகாறும் பயனேவிளேக்கும் பழியின்ரும்.

(விநாயக புராணம்) முயற்சியாளர்க்கு உளவாகும் உயர்ச்சி கிலைகளையும், உறுதி கலங்களையும் இன்னவாறு நால்கள் பல கூறியுள்ளன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/335&oldid=1324912" இலிருந்து மீள்விக்கப்பட்டது