பக்கம்:தரும தீபிகை 1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இ ப் பு . 375

இல்லாத மருள சிடம் கேளாதே; கேட்பின் மானக் கேடாய் மாண வேதனையே தரும்.

கல்லில் முட்டினல் மண்டை உடையுமே யன்றிக் கண்ட பயன் இன்ரும்; புல்லரிடம் இாந்தால் அல்லலும் அவமானமும் அடைந்து அழிவுறவே நேரும். அப்பழி துயரங்களில் போய் வினே_பட்டு மடியாமல் நல்ல வழி துறைகளே காடிக் கொள்க.

366. செய்ய முயற்சித் திறங்தெரிந்து செய்யாமல்

ஐயோ இரங்துபொருள் ஆதரித்தல்-துய்யபால் ஆவின் முலையில் அடையாமல் வால்கொம்பை வுேதல் போலாம் கினே. - (*)

இனிய முயற்சி செய்து பொருளை ஈட்டாமல் கொடிய இாக்கலைக் கொண்டு திரிதல் பசுவின் மடியில் பாலைக் கறவாமல் வாலையும் கொம்பையும் கடவி உருவுதல் போல் மடமையான இழி செயலாம் என்றவாறு.

செய்ய முயற்சி என்றது நேர்மையான நல்ல தொழில்களை. பொருளோடு அறமும் புகழும் மருவி வருகின்ற கரும கிலைகளே உரிமையுடன் கருதிக் கொள்ளின் அவை இருமைக்கும் இதமாம்.

கருதிய பொருள்கள் யாவும் விாைவில் ஊறி வருகின்ற இனிய ஊற்றுக்களாய்த் தொழில்கள் தோய்ந்திருக்கின்றன. வாவு நிலையங்களான அக்கக் கருஆலங்களைக் காணியாகப்பேனிக் கொள்ளாமல் வினே விட்டு விலகிப் போதல் வெய்ய துயாாம். இரவில் வீழ்கின்ற மனிதனது பரிதாப நிலைகளை எண்ணி இாங்கி ஐயோ! என்னும் பரிவுரை வந்தது.

உலகில் முயற்சியைத்தொட்டவன் பொருள்வளமுடையய்ை உயர்ச்சி யடைகின்ருன் விட்டவன் அயர்ச்சியில் ஆ ழ் ங் து அலமருகின்ருன்.

பசுவின் முலைக் காம்பில் கைவைத்துக் கறந்தால் பால் வரும்; பருகி மகிழலாம் வாலையு. கொமபையும் விேல்ை யாது வரும்? வருவதை எண்ணிப் பார். வுேகல் = கடவுதல், உருவுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/382&oldid=1324959" இலிருந்து மீள்விக்கப்பட்டது