பக்கம்:தரும தீபிகை 1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தன்னம்பிக்கை. ;x()

372. எல்லாம் உடைய இறைவன்றன் பீள்ளேே

பொல்லா உலகம் புகுந்துள்ளாய்-இல்லான்என்று எண்ணி இனேயல் இனிது முயன்றெழுக விண்ணும் விழையும் வியந்து. (a.)

இ-ள். . யாவும் தனக்கு என்றும் உரிமையாகவுள்ள இறைவனுடைய இனிய மகனய் .ே உலகில் வந்துள்ளாய் ; கையில் யாதும் இல் லையே என்று கருதி வருந்தாதே உறுதியுடன் முயன்று ஊக்கி எழுக ; தேவரும் உன்னை வியந்து நோக்கி விழைந்து கொள்வர்.

இது, மனிதனது உண்மை நிலையை உணர்த்துகின்றது.

படைப்பில் ல்லாப்பொருள்களையும் இயற்கை உரிமையாக் கொண்டு கனிமுதல் கலைவகுய் கிலவி கிற்றலால் இறைவன்

கல்லம் உ.ை 11ன் ன எத்த கின்ருன்.

அத். பகைய கடவுவாக்கு உத கமப் பிள்ளை யாய் நீ உதித்திருக் kr) «.m ( ), u 11 ن.، ، ، ، نی.» .'s لتلك قراثي வத்தை உய்த்துணா வந்தது.

ை வாயெ சோ கிச் சுடர்ப் பிழம்பிவிருந்து தெறி சிறு பொறியே சீவான்மாவாய்ச் சொலித்து ניו ייל: வங்க الكلي. تم நிற்கின் து.  ை அ ை கான் எ ன்றபடி கடவுளும் மனிதனும் அாதியாகவே தொடர் மைந்துள்ளனர். பழியான புலன் வழி களில் இழியாமல் மனிதன் புனிதனய் கின்ருல் அவன் தனியான கெய்வக் கேசுடன் சிறந்து கிகழ்கின்ருன். தன்னை மறந்து கின்ற அளவே அ வன் பிறந்து இறந்து உழல்கின்ருன் உண்மை தெளிங் தா பன் , ' ய்தி அடைக்கா ன்.

இயல்பாக வே தெய்வ சம்பத்துடைய மனிதன் உலக மையலில் அழுக்தி கிலே மயங்கினன். பழம் பெருமை இங்ானம் வளம் பொதிக்கிருப்பினும் உற்ற பிறப்புக்குத் தக்கபடி உறுதி நலனை உள ம. பொதிந்து கொள்ள வேண்டும்.

'இல்லான் என்று எண்ணி இனையல்' என்றது கையில் யாதும் இல்லையே என்று கருதி வருக்காதே; எல்லாம் உடைய வனுடைய சந்ததி என்பதைச் சிக்கனே செய்து உறுதியுடன் முயல்க என ஊக்கியவாறு. இனகல் = வருக்தல், கவலல். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/396&oldid=1324973" இலிருந்து மீள்விக்கப்பட்டது