பக்கம்:தரும தீபிகை 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது அதிகாரம்

மனே மrட்சி. - அஃதாவது வாழ்க்கைத் துனேவி யாகிய மனேவியினது மாண்பு. பெற்ருேர்க்கு அடுத்த படியாக ஒரு மகனுக்கு வாழ் நாள் முழுவதும் உற்ற துணையாய் உடனிருந்து உதவிவரும் உரிமையுடையவள் மனைவியே ஆகலின் அவ்வியல்பும் இனமும் தகவும் கருதி ஈண்டு இது வைக்கப்பட்டது. அதிகார முறை , மையும் வகைமையும் இதல்ை அறியலாகும். 1/ 51. எண்ணிப் பெறுபவற்றுள் இல்லறத்திற் கின்பான

\ பெண்ணிற் பெரிது பிறிதுண்டோ-மண்ணிலுறும் ! இன்பநிலைக் கெல்லாம் இனிய துணைமினேவி

என்பதுணர்க எதிர் (க)

இ-ள். ஒரு மனிதன் கருதிப் பெறத் தக்க பொருள்கள் பலவற் மறுள் ளம் மிகவும் அரிய .ெ ாருள் மணமகளே ; இவ்வுலகில் நுகர் ன்ெற மல்லா இன்ப நலங்களுக்கும் அவளே இனிய துணை என் பதை யகியாக உணர்ந்துகொள்க என்றவாறு.

இல்லறம் ஆவது இல்வாழ்க்கையிலிருந்து செய்யப்படுகின்ற கல்வினைகள். இல்=மனை, வீடு. செய்யத்தக்கது. இது, தகா தது இது என்று முன்னேர்களால் வரையறுக்கப்பட்டுள்ளமை யான் அஃது அறம் என வந்தது. H

உயிர்க்கு உறுதியான அறனை வீட்டில் இருக்த செய்யுங் கால் இல்லறம் எனவும், வீட்டைத் துறந்து தனியே காட்டில் அமர்ந்து புரியுங்கால் துறவறம் எனவும் அது மருவி கின்றது.

இரு வகை நிலைகளிலும் நெறிமுறைகள் பல உள. சில கினைவில் இருக்கத் தக்கன. அடியில் வருவன அறிக.

இல்லறத்தின் இயல்பு

நல்லற நூல்களில் சொல்லறம் பலசில இல்லறம் துறவறம் எனச்சிறங் தனவே : அங்கிலே இரண்டினுள் முன்னது கிளப்பின், கற்ற நூல் துறைபோய்க் கடிமனேக் கிழவன்

5 நற்குணம் நிறைந்த கற்புடை மனேவியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/58&oldid=1324626" இலிருந்து மீள்விக்கப்பட்டது