பக்கம்:தரும தீபிகை 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மனை மாட்சி 55

ஆகலின் அப்பத்தினியை எத் துணை உரிமையோடு ஒருவன் வுைத்துப் போற்றவேண்டும் என்பது உய்த் துனா வந்தது.

மனைவியைக் கனிமாத்தோடு ஒப்பவைத்தது இனிய பலன் களே உதவி இன்புறுத்திவரும் இகநலம் கருகி.

மக்களைப் பயக்கருளி ஒக்க உறைந்து உரிமை மீதார்ந்து எவ் வழியும் இதம்புரிந்து ஆவித்துணேயாய் அமர்ந்துள்ள தேவியை அருமையுடன் பாவித்து ஒழுகுக என்பதாம்.

கொண்ட மனே என்றது உலகம் அறிய மணந்துகொண்ட மனைவியை என்றவாறு. வாழ்க்கைக் துணையா வாைந்துகொண் டவளை உவந்து பேணின் வாழ்வு நலங்களெல்லாம் வளர்ந்துவரும் என்பதாம். இன்ப வாழ்விற்கு இனிய மூலம் கூறிய படியிது.

= -

54. ஆயுள் அளவும் அருகமர்ங் தின் பூட்டித்

தாயுவங்து பேனும் தகைமைபோல்-நேயம் புரிந்து புரக்கும் புகழ்மனே போல் யாரே பரிந்து புரப்பார் பகர். (4)

இ-ள் வாழ்நாள் முழுவதும் அருகு அமர்த்து உரிமையுடன் இன் பம் ஊட்டி அன்பு பாராட்டிவரும் அருமை மனேவிபோல் உனக்கு இனியவர் யாரும் இலர் என்றவாறு.

யாரே என்ற வின கேரே ஒப்புரைக்க ஒருவரும் இல்லை என்பதை உறுதிசெய்து கின்றது. புரத்தல் = பாதுகாக்கல். பரிந்து = அன்புகூர்ந்து. பரிகல் உள்ளம் உருகுதல் என்க. பரிவு என்னும் பகம் அன்பினும் சிறந்த காய் ஆன்ம உருக்கத் தின் மிகுதியைக் குறித்துவரும்.

இல்லவள் போல் உள்ளம் கனிந்து பல்வகையிலும் நாளும் உன்னேப் பேணி வருபவர் வேறு யாரேனும் உளரோ ? இருங் கால் அவரை நான் அறிந்துகொள்ள விரும்புகின்றேன் ; என் எதியே சொல் என்பார் பகர் என்ருர். பகா முடியாது என்பது குறிப்பு. பகர்தல் = பகுக் கறிவோடு வகுத்துச் சொல்லல்.

அன்புரிமையில் கலை சிறந்த காயரும் சிலகாலம் வாையுமே சேயாைப் பேணி வருகின்ருர் , அதன் பின் முதுமையால் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/62&oldid=1324630" இலிருந்து மீள்விக்கப்பட்டது