பக்கம்:தரும தீபிகை 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மனை மாட்சி 61

அயர்ந்தால் கானும் கதி என்ன ? காண் ! என்று கண் எதிரே எடுத்துக் காட்டியது கதி கண்டு உய்ய என்க.

59. கருதிப் பயிலாத கல்வியும், கற்ற

சுருதிப் படியொழுகார் சொல்லும்,-பெரிய கிழவற் கிளம்பெண் கிழமையும், என்றும் பழங்கண் பழியே படும். (க)

இ-ள் கருத்தான்றிப் படியாத கல்வியும், கற்றபடி ஒழுகாதார் உப தேசமும், முதிய கிழவனுக்கு இனிய இளம்பெண் உரிமையும், யாண்டும் துயரமாய்ப் பழிமிகப்பட்டு இழிவு தரும் என்பதாம். கல்வியும், சொல்லும், காகவியும் இன்ன வகையில் அமைக் திருக்கவேண்டும் என அவற்றின் நன்னய நிலைகளை கவின்ற படி. கூர்க்க மதியூன்றிக் கல்வியை ஆர்த்தியுடன் அமைந்து பயில்க : பிறர்க்குப் போதிக்குமுன் நீ நல்லவனுய் உள்ளம் கிருந்தி உயர்க; உன் பருவ கிலைக்குக் ககுக்க டி. உரிய குணவகியை மணந்து கொள்க. உறுதி கலங்களை உணர்த்திய வாறிது.

சுருகி என்றது ஆன்ருேர் அருளியுள்ள அரிய பெரிய அால்களை. கல்வி கேள்விகளால் அறிவு வளரும் ; அவ்வறிவு நெறிமுறையே படிந்து ஒழுக்கத்தோடு கலந்த பொழுதுதான் உயிர் ஒளிமிகப்பெறும் , அங்ானம் பெற்றவனே பெரியவனவன்; அவனேயே உலகம் உ வந்துபோற்றும் என்க.

கம் உள்ள க்தே நல்ல ஒழுக்கம் இல்லாதவர் புறத்தே பிறர்க்கு நீதி போதனைகளைச் சொல்லத் தொடங்கின், அது எள்ளம்பாடுடைய காய்க் கள்ளப்படுமே யன்றிக் கொள்ளப் படாது; ஆதலின் ஒழுகார் சொல் வழுவாம் என அதன் இழி நிலை இங்கே தெளிவு க்க நேர்ந்தது. s

உள்ளம் திருந்தார் உணர்வுரைத்தல் கட்குடியன்

கள்ளருங் ர்ே என்ற கதை. (அரும்பொருளமுதம்) ஒழுக்கம் இல்லார் வாய்ச் சொல் உதவாக் கறையாய் இழிக் கப்படும் என் பகை இதல்ை உணர்ந்துகொள்ளலாம் .

வயது முதிர்க்க பழங் கிழவனுக்கு இளங்குமரியை மனைவி ஆக்கின் அது இன் னுமையாய் ஈனங்களே விளை க்கும் ஆதலால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/68&oldid=1324637" இலிருந்து மீள்விக்கப்பட்டது