பக்கம்:தரும தீபிகை 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது அதிகாரம்

-9յ Աք (3; அஃதாவது அழகினது அமைகி. உவகை கிலைய மாய்

ஒளி செய்து மிளிரும் இங்க எழில் நலம் விழுமிய நிலையது. திரு வின் அமிசமாய்க் கிகழ்வது. பெறலரும் பேருக மதிக்கப் பட்டுள்ளமையால் மக்கட் பேற்றின் பின் இது வைக்கப்பட்டது. பிறந்த மகன் சிறந்த அழகனயின் உயர்க்கவன் ஆவன் என்ப தாம். அதிகார முறைமையும் இதல்ை அறிய லாகும். 71. தேடரிய செல்வமாய்த் தெய்வத் திருவாகிப் பாடமைந்து நிற்கும் பரிசில்ை-பீடமைந்த மக்களுள்ளே மிக்கஎழில் வாய்ங்தோனே வானவரும் ஒக்கப் புகழ்வர் உவந்து. (க) இ-ள் அழகு என்பது யாரும் விரும்பும் இனிமையும் கிவ்விய மகிமையும் உடையது ; அதனையுடைய மகனே அமாரும் விழை ந்து நோக்கி ஒருங்கே உவந்து புகழ்வர் என்றவாறு.

இது அழகின் தகைமை கூறுகின்றது. பொன் மணி கிலம் முதலிய பொருள்களை எல்லாரும் முயன்று தேடி விரைந்து பெறுதல்போல் அழகை எவரும் எளிதில் பெறமுடியாது ஆதலால் அது அரிய செல்வம் ' என

வநதது.

தெய்வத் திரு என்றது. அதன் கிவ்விய மகிமை கருதி. மனிதன் எண்ணியபடி எய்த முடியாமல் புண்ணியப்பயனுய்ப் பொருந்தி யுள்ளமையான் அப்புனித நிலை தெரிய இந்த இனிய பெயரை அஃது எய்தி கின்றது. -

பாடு=மாண்பு. பரிசு= இயல்பு. பிடு=பெருமை. தேடரிய செல்வம், தேய்வத் திரு என அழகைப் புகழ்ந்து பாடியது அதன் அருமை பெருமைகளை துணுகி உணர.

எழில் = இளமை நலம் கனிக்க இனிய அழகு. கொழுந்து விட்டு நாளும் கிளர்ந்து எழுதலால் எழில் என இயைந்து வந்தது. தினமும் புதுமையாய் வளர் கிலையில் உள்ளது என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/83&oldid=1324652" இலிருந்து மீள்விக்கப்பட்டது