பக்கம்:தரும தீபிகை 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 567 என்னும் மெய்மையை எண்ணி உணர்ந்து இதம் உறுக. உன் சித்தத்தைச் சுத்தி செய்; இத்தனே காலமும் இழக் கிருந்த தெய்வப் பேற்றையும் பேரின் பத்தையும் .ெ ப ம் அ மகிழுவாய். உய்தியை உடனே செய்து கொள்ளுக. 858 முத்தி அடைய முயல்வார் முதலாகச் சுத்தி அடையத் தொடங்குவார்-சுத்தி இடங்கொண்ட போதே இனியபே ரினடம் உடன் கொண் டொளிரும் உயர்ந்து. (உ) இ-ள் மோட்சத்தை அடைய முயல்கின்ற முமூட்சுக்கள் முதலில் தம் உள்ள க்கைச் சுத்தம் செய்து கொள்ளுகின்றனர்; சிக்கம் சுத்தியாய பொழுதுதான் பேரின்பம் அவரிடம் பெருெ எழுகின்றது; அப் பேற்றை விாைந்து பெறுக என்றவாறு. இது, முக்கியின் மூல கிலையை உணர்த்துகின்றது. பிறவி துன்பம் : பிறவாமை இன்பம் , என அனுபவங் கள்ால் உயிர்கள் உணர்ந்து கொள்ளுகின்றன; உனவே பிறவி ங்ேகிப் பேரின்பம் அடைய காடுகின்றன; அப்பேறு எளிதில் அமையாது; தக்க சாதனங்களும் பக் கு வ மு. ம் சகுதியாக அமைத்த பொழுதுதான் கருதிய அது கை கூடுகின்றது ; அக்க மோட்ச சாதனங்களுள் சித்த சுத்தியே முதன்மையானது ஆதலால் அதன் கிலைமையை இது விளக்.ெ கின்றது. முத்தி என்பது பாச பக்கங்களிலிருந்து நீங்.ெ உயிர் பா மாய் கிற்கும் கிலை. சிப்பியிலிருந்து வெளிப்பட்ட முத்தைப் போல அசுத்தக் கட்டுகளினின். விடுபட்ட ஆன்மா அரிய மகிமையும் பெரிய தேசம் பெருகி மிளிர்கின்றது. இக்க முக்கிப் பேற்றிற்குக் கவம் யோகம் ஞானம் முதலி பன நல்லசாகனங்களாய் அமைந்துள்ளன. அவற்றுள் உள்ளத் தாய்மையே எல்லாவற்றிலும் முன்ன காக மன்னியுள்ளது. சிக்க சுத்தி முத்தியில் உய்த்தலால் அது மெய்க்கவ கிலையில் உக்தம மாய் ஒளிர்கின்றது. வித்து வா விளைவு வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/176&oldid=1325156" இலிருந்து மீள்விக்கப்பட்டது