பக்கம்:தரும தீபிகை 2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 த ரும பிே ைக. இதில் தாய்மை உணர்த்தி கிற்கும் பொருகள உணர்க. அகத் தின் தாய்மை அரிய பல மகத்துவங்களை யுடையது. கெறிப்படும் அகத்தின் தாய்மை கிகளிலாத் தாய்மை ஆகும்: புறத்தினில் அாய்மை துாய்மை அன்று, உளம் பொருங்த உன்னித் திறப்படச் சேவை செய்தல் சேவையாம்; தியானியாது முறைப்படச் சேவை செய்தல் சேவையன்ருமால் முன்னில். (வாயு சங்கிதை) அமல மூர்க்கியான கடவுள் அருளைக் கருதிவரின் மனித னது மனம் புனிதம் ஆகின்றது; ஆகவே போக கலங்களும் யோக சித்திகளும் ஒருங்கே அவனுக்கு உளவாகின்றன. இம்மையிலே எல்லா மகிமைகளையும் அவன் பெற்று மகிழ்ன்ெருசன். உம்மைகான் அடுத்த ரோல் உலகியல் வேதங்தி செம்மையால் இரண்டும் நன்ருய்த் தெளிந்தது; தெளிந்த நீரால் மெய்ம்மையாம் சித்த சுத்தி விகிளங்தது: விளேங்த ரோல் பொய்ம்மை வானவரின் ந்ேதிப் போந்தது சிவன்பால் பத்தி. (1) வங்த இப் பத்தியாலே மாயையின் விருத்தியான பங்தமாம் பவஞ்ச வாழ்க்கை விளை வினுள் பட்டதுன்பம் வெங்தது; கருணையாகி மெய்யுணர் வின் பங்தன்னைத் தங்தது; பாதம் சூட்டித் தன்மயம் ஆக்கிற்றன்றே. (2) (கிருவிளையாடற் புராணம்) பாண்டிய மன்னனே கோக்ெ வாதஆாடிகள் இவ்வாறு கூறி பிருக்கிரு.ர். கல்லோர் சகவாசக் கால் எனக்கு எல்லுணர்வு வக்கது; உள்ளம் தெளிக்கது; அந்தச் சிக் கசக்தியால் கடவுளைக் கண்டேன்; பிறவி தீர்த்து பேரின்பம் கொண்டேன்' என இதில் உாைத்துள்ள அனுபவமான உறுதி கலங்களை ஊன்றி உணர்ந்து இருதய கிலேமையைக் கருதிக் கொள்ள வேண்டும். ஈசன் குடி புகுங்து கிற்பன். என்ற த மாசு நீங்கிய மனக்கில் ஈசன் உவக்கிருக்கும் இயல் புனா வக்கது. இறைவன் எங்கும் கிறைந்திருக்காலும் புனித மான இடக்கை இனிது உவந்து கொள்கின்ருன். தாய ஆன்மா வைக் கானகவே வந்து கழுவி மகிழ்கின்றன். தங்தது உன் தன்னேக் கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்? அக்தம்ஒன் றில்லா ஆனந்தம் பெற்றேன். யாது பெற்றது.ஒன்று என்பால்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/187&oldid=1325167" இலிருந்து மீள்விக்கப்பட்டது