பக்கம்:தரும தீபிகை 3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

930 த ரும தி பி கை “Of all wastes, the greatest waste that you can commit is the waste of labour. ** [Buskin] 'எல்லாக் கேடுகளிலும் ஒருவனுக்குப் பொல்லாக் கேடு ஆவது தொழில் செய்யாமல் சோப பி இருப்பதே ஆம்' என்று ாஸ்கின் என்னும் ஆங்கில ஆசிரியர் இங்ானம் அறிவித்திருக்கிரு.ர். மடியில் இழிவும் அழிவும் உள்ளன; அ கனே அடியோடு ஒழியவிட்டு உடனே தொழிலில் முயன்று உயர்ந்து கொள்ளுக.

=

464. உண்ணும் உணவால் உயிர்களுள; அவ்வுணவு பண்ணும் தொழிலானே பல்கிவரும்-கண்னும் தொழில் ஒன் றிலதேல் இத் தொல்லுலகம் எல்லாம் ஒழியும் அதனே உணர். (+) இ-ள் உண்ணுகின்ற உணவுகளால் உயிர்கள் இனிது வாழ்ந்து வரு கின்றன; அவ் வுணவுப் பொருள்கள் தொழிலால் விளைந்து கிறை கின்றன; ஆகவே சிவ ஆதாரமான கொழில் ஒன்று இல்லையாளுல் உலகம் எல்லாம் கிலை குலைந்து ஒழித்து போம் என்பதாம். இத. உழவுக் கொழிலேக் குறித்துள்ளது. உயிரினங்கள் உடல்களை மருவியிருக்கின்றன. அவை உண வுகளால் கிலைபெற்று வருகின்றன. உணவு இல்லை ஆல்ை உடல் கள் யாதொரு தொழிலும் செய்யாமல் ஒழித்து போம். சோற் ருல் அமைந்த சுவர் என உடம்பைக் குறித்து வரும் பழமொழி யுப சண்டு உண க்கக் கது. அன்னமயம் பிரானன் என இன்ன வாம வருவன எல்லசம் சீவிய நிலைமையைத் தெளிவு செய் துள்ளன. உயிர் வாழ்வு உணவில் உள்ளமையால் அது அ. முகம் என வகதது. “அருந்து உயிர் மருந்துமுன் அங்கையிற கொண்டு பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் (மணிமேகலை 25) உணவை உயிர் மருந்து என். இது குறித்திருக்கிறது. உயிர் கிலேயமான உடம்பு உணவால் சிலைத் து வருதலால் உணவின் பிண்டம் என உடலுக்கு ஒரு பெயர் அமைக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/159&oldid=1325913" இலிருந்து மீள்விக்கப்பட்டது