பக்கம்:தரும தீபிகை 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல் 935 ற்ேருே னும் மலரோனும் நெடியோனும் என்கின்ற தோற்ருளர் இவராலே கொல்லுலகம நிலை பெறுமோ? மாற்ருத காவேரி வளநாடர் உழுங்கலப்பை ஊற்ருணி உளதாயின் உலகுகிலே குலையாதே. (2) ஊட்டுவார் பிறருளரோ உலகுதனில் உழுபகடு பூட்டுவார் புகழனறிப் பிறர்புகழும் புகழ்ாமோ? காட்டுவார் சயத துவசம கயப்பாரை இவர்க்கு நிகர் காட்டுவார் யார்கொல் இக்கக் கடல்சூழ்ந்த வையகததே. பார்பூட்டும் திசையனத்தும் பகடுகளும் பரம்பூணு போர்பூட்டும் காமனும்,கன் பொருசில்மேல் சாம்பூட்டான் கார்பூட்டும கொடைக் கடக்கைக் காவேரி வளநாடா எர்பூட்டின் அல்லது மற்று இரவியுமதேர் பூட்டானே...(4) முதிராத பருவத்தும் முற்றியகற் பருவத்தும் கதிராகி உயிர்வளர்ப்பது இவர் வளர்க்கும் கதிர் அன்ருே? எதிராக வருகின்ற எரிக திரும குளிர் கதிரும் கதிராகி உயிர்வளர் பது உண்டாயின் காட்டீரே. (5) பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடாது ஒருகாளும் ஏர்வேங்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினுல் தேர்வேங்தர் போர்க்களத்துச் சிலர்வெல்வர் சிலர் தோற்பர் ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவரும் கோலாரே. (6) விற்பொலியும் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில் கெற்பொலியுண்டாமாகில் கிலமகளும் பொலி உண்டாம்; பொற்பொலிவுண்டாம்:உலகம் புகழ்ப்பொலிவுண்டாம்:புலவோர் சொற்பொலிவுண்டாம்: கலியின் துயர் பொலிய மாட்டாதே. (7) (னர் எழுபது) இக்கக் கவிகளைக் கருதி கோக்கிக் கருத்துக்களே உணர்ந்து கொள்ளுங்கோம் உவகை சாத்து .2( فابية - கவியாசருடைய உரைகள் எங்கனும் சுவைகள் பெருகியுள்ளன. எரி கதிர், குளிர் கதிர் என்ற த சூரிய சக்கிார்களே. உலகம் உழவராலேயே கில பெற்ற வருகலைப் பல வகையிலும் உறுதி செய்துள்ளார். உழவுத் தொழிலைக் குறித்த வரும் வேளாண்மை என்னும் சொல்லுக்கு உபகாம் என்றே பொருள். அத் கொழிலைச் செய்து வருபவர் வேளாளர் ன கின்ரு உயிர்கள் வாழ உழை க்கருள்பவர் ஆசலால் அவர் உபகாரிகள் என உயர் புகழ் கொண்டார். 'உழவினர் கைம்மடங்கின்’ உலகம் உபயா து என் து பொய்யா மொழி. உழவின் உளவறிபவர் கிழமை புரிகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/164&oldid=1325918" இலிருந்து மீள்விக்கப்பட்டது