பக்கம்:தரும தீபிகை 3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1010 த ரும பிே கை ஒரு சத்துவ ஞானி தன்னை அடைக்க உத்தம சீடனுக்கு இவ்வாறு உபதேசித்திருக்கிரு.ர். பாமாத்துவின் பாகமே சிவாத் துமா என்னும் உண்மையை மறந்து போனமையால் வேர்கள் ஒயாமல் சனன மாணங்களில் உழன்று வருகின்றனர். குருவளி யில் அகப்பட்ட தரும்புபோல் கால சக்காத்தில் சீவன் சழன்று வருகின்றது என்ற கல்ை பிறவித் துயரின் பரிதாப கிலைமையை அறியலாகும். உரிய வழி தவறவே பெரிய இருள் மூடியது. இறைவனுடைய இன்பச் சுடர் என்று தனது "உண்மை கிலையை உணரும் வரையும் துன்பத் தொடர்பில் கின்று நீங்க முடியாத என்பார் அறியும் அளவும் திரிவன் என்ருர். மறந்து விட்டமையால் விகளக்த கேடு கினைந்து தொட்டபோது நீங்ெ விடுகின்றது. விழி திறக்கவே ஒளி பிறக்கின்றது. உடலும் பொருளும் மனையும் மக்களும் உலக உறவுகள் யா அம் மறவியால் கேர்த்த பிறவித் தொடர்புகளே; இடையே போலியாய் ஒட்டிய அப் பொய் மயல்கள் எல்லாம் மெய் தெளிக்கவுடனே அடியோடு குடி வாங்கிப் போகின்றன. எல்லேயில் காலம் இருள்மூடி கின்ருலும் ஒல்லை ஒளியால் ஒழியுமே-அல்லல் கெடிய பிறப்பும் கிலேதெளிந்த போதே கொடியில் ஒழிந்து விடும். உன்னே கிண்ணத்து பார்; உண்மையை உணர்ந்து தெளி. 487. முன்னகாம் எங்கிருந்தோம் மூண்டிங்கே என்வந்தோம் இன்னம்போய் எங்கே இருப்புறுவோம்-அன்னவகை ஒன்றும் ஒராமல் ஊனமுற கின்ருயேல் என்று காண்பாய் இதம். - (எ) இ-ள் காம் முன்பு எங்கு இருக்தோம்? இங்கு என் வந்தோம்? இனி எங்கே போகப் போகின்ருேம்? போகுமுன் செய்ய வேண் டியது என்ன? என இன்ன வாறு கிலைமைகளே கினேன்து பாாாமல் மறக்கிருப்பது மதி கேடாம்; உடனே கதி காண்க என்பதாம். இத, வச்ச வாவைச் சிக்தனை செய் என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/239&oldid=1325993" இலிருந்து மீள்விக்கப்பட்டது