பக்கம்:தரும தீபிகை 3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1023 இல்லிக் குடத்தில் நீர் இருப்பதுபோல் ஒன்பது துவாாங்க ஆளுடைய உடம்பில் உயிர் இருக்றெது. அது நீங்காமல் கிலைக் திருப்பது ஆச்சரியம் ஆகலால் தேகத்தோடு சிவன் சேர்ந்து வாழ்வதின் அதிசய நிலையை ஒர்ன்து கொள்ளலாம். அழிவும் துக்கமும் அசுக்கமும் உடைய உடம்பில் என்.றும் அழியாத இன்பமயமான பரிசுத்த சீவன் ஒன்றியிருப்பது விசித் திரமான வினே விளைவேயாம். தேகத்தையும் கேகியையும் பகுக் கறிக்க அகமுகமாய்த் திரும்பி ஆன்மக் காட்சி யு.அகின்றவர் போானத்த ர்ேமையாாய் நேரே சீர்மை பெறுகின்றனன் ஆதலால் அவர் அதிசய முத்தர் களாய்த் துதி செய்ய கின்றனர். உன்னுடைய உண்மை நிலையை உணர்க. பொய்யான புன்மை கிலைகளைப் புறக்தள்ளி மெய்யான ஆன்ம கிலையை உணர்த்து கொண்டால் அதனுல் உடனே உய்கியுண்டா கின்றது. ஆகவே அவன் பிறவிப் பேற்றையடைந்த பெரிய பாக்கி பவான் ஆய் அரிய இன்பங்களை அனுபவிக்கின்ருன். தன்னை மறக்கிருக்கமையால் வி ைக்த இன்னல் இழவுகள் எல்லாம் தனது உண்மையை கினேன்து தெளிக் கவுடனே ஒளி கண்ட இருள் போல ஒழிந்து போகின்றன. 'என்னேயே கான் அறிய இருவினையும் ஈடழித்துத் தன்னே அறியக் கலம் எனக்குச் சொன்னுன்' என இன்னவா. கமது ஆன்ம அனுபவத்தைப் பட்டினத் கடிகள் சொல்வியுள்ளார். மையல் மயக்கு ஒழித்து மெய்யை அறி வது மேன்மை தருகின்றது. .ே பரமனது உரிமையைப் பரிபூசணமாக வுடையவன்; பாவ அழுக்குகள் யாதும் படியாமல் பரிசுக் கணுக உன்னத் தாய்மை செய்து கொண்டால் அங்க இறைமை தானகவே உனக்குச் சொக் தமாம். காணியைக் கையிழந்து கிம்பது கணணிழன்த படியாம். அயலான மயலில் ஆமாமல் இயலுரிமையை எண்ணுவது உயர் நலமாய் உறுதி கிலே அருளுகின்றது. தேக கியதி களைந்து சீலனைக் காண்பவன் தேவனக் காண்கின் முன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/252&oldid=1326007" இலிருந்து மீள்விக்கப்பட்டது