பக்கம்:தரும தீபிகை 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ ம் ப தாம் அ தி கா ம். உ று தி. அஃதாவது தனக்கு இனிய உறுதிகலனை மனிதன் கரு கிக் கொள்ளுதல்.தன் உண்மை கிலேயை கினேந்து கிண்மையுடன் கின்ற தன்மை புரியும் கன்மையை இது கூறுகின்றது.மறந்து விடாதபடி கிறங் தெரிந்து யாண்டும் சிறந்தன செய்க என உணர்த்துகின்றமையால் மறதியின் பின் இது வைக்கப் பட்டது. 491. உள்ளம் உயர உயர்மனிதன் ஆகின்ருன் பள்ளம் படியின் பழிபடிங்து-எள்ளலே எ வ்வழியும் சூழ இழிகின்ருன் இங்கிலேயின் செவ்வி தெளிக தெரிகது. (க) இ-ள் தன் உள்ளம் உயரின் மனிதன் உயர்ந்தவனுய்ச் சிறந்த விளங்கு கிருன்; அது பள்ளமாய் இழித்துபடின் அவன் எள்ள லாய் இழித்து எவ்வழியும் செவ்வி சிதைந்து சிறுமையடைகின்ருன் என்பதாம். இது, உள்ளத்தை உயர்த்துக என்கின்றது. உயர்வு தாழ்வு,மேன்மை கீழ்மை,பெரும்ை சிறுமை என்பன மனிதனுடைய செயல் இயல்களே மருவி வருகின்றன.புறத்தில் தோன்.டிகின்ற பொலிவுகளுக்கும் மெலிவுகளுக்கும் மூலகாரணங் கள்.அகத்தில் உள்ளன. உள்ளத்திவிருதுை விளைந்து வருகிற விகள வுகளின் படியே வெளியுலகில் மனிதன் விளங்கி கிற்கின்ருன். மாத்தின் ர்ேமை வித்தில் மறைக்கிருத்தல் போல் மனிதன் சீர்மை மனத்தில் உறைக்திருக்கிறது. இனிய கினேவுகளை யுடை யவன் கரும சீலனுய்த் தழைத்து நிலவுகின்ருன்; கொடிய எண் னங்களையுடையவன் படு பாதகனம் கெடிதோங்கி கிற்கின்ருன். சின்னவன் பெரியவன் என வெளியே இகழ்ந்து புகழ்ந்து பேசப் படுவன எல்லாம் உள்ளே கிளைத்த எண்ணங்களின் சிறு மை பெருமைகளின் வழி வக்தனவேயாம். அருவமான கினேவின் படியே மனிதன் உருவமாய் ஒளி செய்து உலாவுகின்ருன். புனித கினேவுகளுடையதாய் மனம் 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/254&oldid=1326009" இலிருந்து மீள்விக்கப்பட்டது