பக்கம்:தரும தீபிகை 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1042 த ரும தி பி ைக ருேம்; மேலும் உலகை எல்லாம் ஆள வேண்டும் என்னும் ஆவ லோடு அலைந்து கிரிகிருேம்; அக்தோ! போகும் கிலையை உணாா மல் புலையாடி கிற்கிருேம்; சாகும் நாள் யாது வரும்? அதனே யூக மாய் உணர்ந்து உய்க என்பதாம். தனது வாழ்வின் கிலைமைகளை ஆழ்ந்த சிக்கித்துத் தனக்கு வேண்டிய உறுதி கலங்களை ஒர்க்து கொள்வது மனிதனுடைய உயர்ந்த ஞானமாய் ஒளி மிகுந்துள்ளது வந்தோம் என்றது. பல பிறவிகளிலும் படிக்க உழன்ற கெடிது திரித்து முடிவில் அரிய மானிடாய் வந்திருக்கும் அரு மையை உணர்த்து உரிமை புரிந்து கொள்ள. வரவு நிலை கெரிங்து செலவு கிலை அறிந்து உறவு கில தெளித்து உறுதி கிலையை அடை ந்து கொள்வதே உயர்க்க ஞான க்தின் முடிந்த கிலேயாம். பெற வேண்டியதைப் பெருமல் பிழைபட்டு கிம்பது பேதை மை ஆதலால் அது எதம் என கின்றது தெளிக்க மேதைக்குப் பயன் இழித்த வழிகளை நீக்கி உயர்க்க கிலையை உரிமையாக மரு விக் கொள்வதேயாம் எல்லாவற்றிலும் உயர்ந்து என்றும் அழியாக இன்ப கிலேய மாயிருப்பது பாம்பொருளே; அங்க இன் பப் பொருளே அ ைடக்க பொழுதுதான் து ைப இருள் தொலைத்து ஒழியும். கனி முக லான அது புனித கிலேயுடையது; அந்த இனிய ர்ேமையைக் கழு விய அளவு மனிதன் தெய்வமாய் இன்ப கிலையை எய்துகின்ருன். எவ்வழியும் பிறவி துன்பம் உடையது ஆதலால் அதனை நீக்கியருள வேண்டும் என று இறைவனே நோக்கி உருகி உணர் வுடை யுயிர்கள் ஊக்கி எழுகின்றன. நூலறிவு தெளிக்க பொழுது வாலறிவனே வளைந்து கொண்டு வாழ்த்தி வணங்குகின்றது; அன் புரிமையோடு புகழ்ந்து போற்றி இன்ப நிலைகளை விழைங்து வேண்டுகின்றது. துதி மொழிகள் எல்ல்ாம் கதி விழைவுகளோடு கனிந்து வருகின்றன. செங்கட் குறவர் கருங்காட்டு வளர்த்த பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலேயோய்! இமயம் பூத்த சுனே மாண் தொட்டில் அறிவில் தங்கி அறுதாய் முலேயுண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/271&oldid=1326026" இலிருந்து மீள்விக்கப்பட்டது