பக்கம்:தரும தீபிகை 3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். I ().57 மறக்க சீவர்களுக்கு அகிதத்தை அனுபவத்தில் காட்டி அச்சுறு க்கி இறைவன் அவரை இகமுடையவாாக்கி இன்பநிலையில் உய்க் கிருன் என்றமையால் இகத்திற்கும் பாக்கிற்கும் உள்ள உறவுரி மையை உய்த்துணர்ச்து கொள்ளலாம். நன்றி புரியும் அளவே புனித நிலை. மனிதன் உன்னத நிலையை அடைவது இன்ன வகையால் அமையும் என்பதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். பிறர்க்கு உபகாரமான கல்ல செயல்களைச் செய்பவன் எல்லா வகையிலும் உயர்ந்து எவரும் போற்ற விளங்குகிருன். இனிய விதைகளை விதைக் கவன் இன்ப விளைவுகளை எாாள மாக எய்துகின் ருன். விக்கியதை விட விளைவு பல மடங்கு அதி கமாய் வருவது ஈண்டு உய்த்துனா வுளியது. பிறர்க்குச் சிறிது உதவி செய்பவன் கனக்கே பெரிய நன் மையைச் செய்தவனுகின்ருன். செய்தார்க்குச் செய்த பலன் என் பது பழமொழி. எகைச் செய்தாலும் அகன் பலனே அவன் அனு பவிப்பான் ஆதலால் இன்பம் வேண்டுபவன் யாண்டும் நன்றே செய்ய வேண்டும். நன்று செய்தவனுக்கு ஒன்று ஆாரு ய் என்றும் இன்ப நலங்கள் பொங்கி வருகின்றன. நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அங்கன்றி என்று தருங்கொல் என வேண்டா-கின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். (மூதுரை) செய்த உதவி கிரும் பிப் பலனுய் வரும்வகையை ஒளவை யார் இவ்வாறு செவ்வையாக எடுத்துக் காட்டி யிருக்கிரு.ர். கவையான இழி ைோக் தனது அடியில் வார்த்தவர்க்குச் சுவையான இள ைோக் தன் கலையில் தாங்கி தென்னை கந்து வருதலை அனுபவத்தில் கண்டு வருகிருேம். ஒாறிவுடைய மாக் திற்குச் செய்த உதவியும் இவ்வாறு மகிமையாய் வருதலால் ஆறறிவுடைய மனிதர்க்குச் செய்வது எவ்வாறு வரும் என்பதை எதிர் அறிந்து கொள்ளலாம். ■ பலனை எதிர்பாக மல் பிறர்க்கு இதம் செய்; அந்த இனிய செயல் அரிய பல மகிமைகனை உளவாக்கிப் பெரிய இன்ப கலங் களே விளைத்து யாண்டும் இனிமைகள் சாங்து வரும் என்க. 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/286&oldid=1326041" இலிருந்து மீள்விக்கப்பட்டது