பக்கம்:தரும தீபிகை 3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1086 த ரும தீபிகை எவர்? அவரே உயர்க்க உக்கமர்' என்னும் இது இங்கே உய்த் துணாவுரியது. தெள்ளிய மதி ஒன்னிய மகியாய் உதவி புரிகிறது. இனியாய் இதம் புரிவதே புனித மதமாம்; அக்கப் புண் னிய கிலையைப் போற்றி ஒழுகிக் கண்ணியம் பெ.அ.க. 512. கண்ட மனிதன் கருதி யிறைகிலேயைக் கொண்டது கொள்கையாய்க் கூர்க்தெழுத்து-மண்டலக்கில் எங்கும் பரவி இதமாய் இனம்தழுவித் - தங்கி யுளது தழைத்து. (e–) இ-ள் தெளிக்க ஒரு மனிதன் கருதிக் கண்ட வழியே பலரும் ஒழுக கேர்த்தனர்; கொண்டது கொளகையாய்க் குலாவியுள்ள அது பல பிரிவுகளாய் உலகில் பாவி யுள்ளது என்க. அகக்கண் புறக்கண் என மனிதனுக்கு இாண்டு பார்வைகள் உள்ளன. முனை ஞானக் காட்சியசய் கலம் பல கருகின்றது; பின்னது ஊன நோக்கமாய் உலக நிலையில் உலாவி வருகிறது. பெரும்பாலும் மனிதர் பொறி நகர்வுகளோடு அமர்த்து விடுகின் |றனர். உயர் கிலையில் எழுகின்ற அரிய சிக் கனகள் அவரிடம் வளர்த்து வ்ராமல் ஒழிக. போகின்றன. சிக்க சுத்தியோடு உத்தம வுணர்வுடைய சிலரிடமே கிவ்விய ஞான கோக்கம் செவ்வையாகவும் தெளிவாகவும் ஒளி பெற் தள் ளது. அவர்தாம் மனித சமுதாயக்கிற்கு இனிய வழி காட்டிக ளாய்த் தனி கிலேயில் தழைத்து வருகின்றனர். அவர் கண்டு கூறியதையே உலகம் உவந்து கொண்டாடி வருகிறது. மானச நோக்குடைய அவர் மேலான தெய்வக் காட்சி களைத் தெளிவாகக் காட்டி உய்தி புரிந்து வருதலால் உயர்க்க தீர்க்கதரிசிகளாய்ச் சிறந்து கிகழ்கின்றனர். கடவுள் உருவம் இல்லாதவர் ஆதலால் அவரைக் கண்ணுல் காண முடியாது. உசைகளாலும் உணர்த்த இயலாது. இப்படியன்; இன் நிறத்தன், இவ்வண்ணத்தன்; இவன் இறைவன்; என்று எழுகிக் காட்டொணுதே' எனக் கடவுளை அப்பர் இப்படிக் காட்டியிருக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/315&oldid=1326073" இலிருந்து மீள்விக்கப்பட்டது