பக்கம்:தரும தீபிகை 3.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1156; த ரும தி பி ைக. அன்பால் அன்பாப்க் கன்னே இராமன் ஆகளித்து அருளிய கை கினேந்து மகிழ்க்தி விபீடணன் இவ்வண்ணம் உருகி உரை பாடி யிருக்கிருன். ப ைகிபை இடைப தம்பி என்பதையும் எண்ணு மல் கன்னிடம் கண்ணுேட்டம் கொண்டு கண்ணளி புரிந்துள்ள தை எண்ணி எண்ணிக் கண்ணிர் மல்கி அந்தப் புண்ணியமூர்த்தி யை அவன் புகழ்ந்து போற்றியுள்ள நிலைகளை உவந்து நோக்கி காம் வியந்து நிற்கிருேம். நெடிய மலையை நிறுத்திக் கன்னே கிலே குலைத்துக் கலக்கினவர்க்கு இனிய அமுகக்கைக் கடல் அளித் தது போல் கனக்குக் துயர் இழைத்தவர்க்கும் கருணைக் நி ட லான இராமன் இகம் அளிக்கான் என எத்தியுள்ளான். திருக்திய பண்புடையாளர் பாண்டும் பெருந்தகைமையாப் கடந்து வருகலால் யாவரும் அவரை உவந்து கொழுது உயர் கலம் பெறுகிரு.ர். இனிய நீர்மை கனி மகிமை ஆகிறது. == 533. பண்பால் உயர்ந்து பதம்படித்து ஆருயிர்பால் கண்பால் அமர்ந்து கலம்புரியின்-விண்பால் விளங்கு மதிபோல் வெளியுலகம் எங்கும் விளங்கும் அவன்சீர் விரிந்து. (3) இ-ள் உள்ளப்பண்பால் உயர்ந்து உயிர்கள் மாட்டு கண்பு புரிந்து யாண்டும் நலமாய் ஒருவன் ஒழுகிவரின், அவன் விண்ணில் விளங்கும் கண்மதி போல் மண்ணில் ஒளி பெற்று விளங்கு வான் என்பதாம். இயல்பு, குணம், தன்மை, நீர்மை என்னும் மொழிகள் உயர்ந்த கிலேகளில் ஒளி செய்துள்ளன. உயிர்ப் பண்புகளை உரைகள் உணர்த்தி வரிலும் அவற்றின் பெயர்க் காரணங்கள் அரிய மறைகளாப் மருவி கிற்கின்றன. மேன்மையான ஆன்ம மனங்கள் பான்மைகளாப்ப் பரிணமித்து வருகின்றன. கன் அகத்தில் அமைந்துள்ள கன நீர்மைகளக்கக் கக்க i | ங் அ த்தில் அ i அது •. கு -- జా) ■ மூ তে த is படியே மனிதன் புறத்தில் மனம் பெற்று மிளிர்கிருன். நல்ல சுபாவம் எல்லா மகிமைகளையும் ஒருங்கே கல்கியருளுகின்றது. பண்பால் உயர்ந்து என்றது உண்மையான உயர்ச்சியின் தன்மை கெரிய வந்தது. உயர்வுகள் பல வழிகளால் உளவாகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/385&oldid=1326148" இலிருந்து மீள்விக்கப்பட்டது