பக்கம்:தரும தீபிகை 3.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ε. முக வு ைர.

  • =

இது கருமதீபிகை என்னும் அருமை நாவின் மூன்ருவது பாகம். முன்னர் இரண்டு பாகங்கள் வெளி வந்துள்ளமையால் இது மூன்ருவது என வங்கது. இனிய குண நலங்களைப் பேணி ஒழுகி மனிதன் புனித வாழ்வு காணும்படி அரிய பல கரும நீதி களை இது காட்டியுள்ளது. காட்சி முதல் பண்பு ஈருகப் பன்னி ாண்டு அதிகாரங்கள் இதில் அடங்கி புள்ளன. உயிர்க்கு உறுதி நலனைக் கருதிக் கானுக வாழ் நாளேப் பாழாக்காமல் எவ்வழியும் நன்கு பயன் படுத்துக: பேராசை மண்டிப் பிழை புரியாதே; வறுமை யறினும் மறுமை கோக்கி வாழுக; ஏதேனும் ஒரு தொழிலை ஆதரவோடுஆக ாப்ந்து செப்க; சோம்பித் திரியாதே; மறதியுருமல் எதையும் எதிர் அறிந்து பேனுக, யாண்டும் உறுதியோடு ஊக்கிமுயலுக, எவ்வுயிர்க்கும் இகமாப் இனிது ஒழுகுக: மத வெறி இன்றி ண்மையாகக் தெய்வ சிந்தனை செப்து உப்தி பெறுக பாவரிடமும் கண்னே டித் தண்ணளி புரிக அன்பு கலம் கனிந்து பண்பு படிந்து வருக த இT இன்னவாருன நீதி போகனேகள் கலையின் சுவைபோடு கலந்து இதன் கண் கலைசிறந்திருக்கின்றன. ஆன்ம நீர்மைகள் சுரந்து பான்மை நிறைந்துள்ள இந்து &જ நாளும் கன்கு பயின்று யாவரும கலம் பல பெற எ ம்பெருமா ன் திருவருளே இறைஞ்சி நிற்கிறேன். திருவள்ளுவர்நிலையம், ஜேகவீரபாண்டியன். மதுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/4&oldid=1325758" இலிருந்து மீள்விக்கப்பட்டது