பக்கம்:தரும தீபிகை 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செ ல் வ ம் 1263 காசு பெருத கடையரையும் காசினியில் ஈசன் எனச் செய்தருளும் இன்பொருளே!--நேசமுடன் உன்னேப் பெரு கார் உலகில் எதைப் பெறுவார்? இன்னல் இழிவே எதிர்பெறுவார்;--சொன்னம் எனப பேர்பெற்று கிற்கும் பெருமானே! உன் மகிமை பார்பெற்று கின்ருர் அவனியிலே? என இன்னவாறு சீர் பெற்றுள்ளமையால் பொருளின் நீர்மை நிலைகளே நேரே கெரியலாகும். மண்ணைப் பொன் ஆக்கு வது போல் இழிந்த மனிதனையும் உயர்ந்தவகைப் பொருள் உயர்த்தி யருளுகிறது. அது செய்து வருகிற வேலை அதிசய வியப்பாயுள்ளது. கல்லானே ஆலுைம் செல்வம் மேன்மை அடைவிக்கும் என்றது அதன் பான்மை கெரிய வந்தது. கல்லாதவன் இருகால் விலங்கு என இழிக்கப் பட்டுள்ளான். அங்கனம் இழிந்துள்ள அவனேயும் செல்வம் சிறந்தவனுகச் செப்தருளுகின்றது. கல்வி வாசனையே இல்லாகவரும் மிகுந்த செல்வமுடைய வராயுள்ளனர்; நன்கு கற்றவரும் அவர்பால் வந்து ஊழியம் புரிகின்றனர். அங்க நிலைமையைக் கண்டதும் தங்கள் கலைம்ை யைக் கொண்டாடுகின்ருர். செல்வத்தின் சிறப்பையும் மதிப்பை யும் கினைத்து நினைந்து நெஞ்சம் களிக்கின்ருர். கேடில் விழுச் செல்வம் என்று பீடு பெற்றுள்ள கல்வியை யுடையவரும் கம்பால் வந்து பாடுபட்டுப் பாடழித்து நிற்றலால் செல்வமே எல்லாவற்றிலும் சிறந்தது என வியந்து செல்வர் செருக்கு மிகப் பெறுகின்ருர். உலக கிலே பலவகையிலும் அவ ரைத் கலே நிமிரச் செய்கிறது. இழிந்த ஏகங்களெல்லாம் மறை ங்,து உயர்க்க மேதைகளாய் அவர் சிறந்து திகழ்கின்ருர். கோதஆறு கல்வி சாலுார்க் குடியிருந்து அறியான் ஏனும் ஒதரும் செல்வம் மிக்கோன் ஒருவனே உயர்ந்தோன் ஆவன்; காதலின் வேத முன்னும் கலைகள்கற் றுணர்ந்தான் ஏனும் திதமை மிடிய யிைன் சிறந்திடான் வேத்தவைக்கே: (குரேலோபாக்கியானம்) குசேலர் தன் மனைவியிடம் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வளவு படித்திருக்தாலும் பொருள் இல்லையாளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/108&oldid=1326261" இலிருந்து மீள்விக்கப்பட்டது