பக்கம்:தரும தீபிகை 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செ ல் வ ம் 1281 இன்னவாறு பொன்னின் பெருமைகள் மன்னியுள்ளன. “Wealth maketh many friends: but the poor is separated from his neighbour.” (Bible) H. ■ == - ■ i. i. f s ■ * * * * = செல்வம் நண்பர் பலரைச் சேர்க்கும்; வறியவன்ே உறவி ■ -- * † ■ m - -- - in னரும் வெறுத்து விலகி விடுவர்' எனச் சாலமன் என்பவர் இங் வனம் கூறியிருக்கிரு.ர். பொருள் இல்லையானுல் அக்க மனிதன் இருக உலகில் எருத வகையிலும் சிறுமைகளையே அடைகிருன். = இல்லான் இருமையும் இல்லா sör oi ன்றகளுல் 1 ல்லாவழி களிலும் அல்லலுடையகுப் அவன் அல. அஅவகை அறிந்து கொள்ளலாம். பணம் இல்லாதவன் பிணம் என இக் காட்டில் வழங்கி வரும் பழமொழி பொருளின் மாட்சியைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. உயிர் இருக்காலும் பொருள் இல்லையானுல் அவன் ஒரு மருளனப் மருண்டு திரிகிருன். உடற்குயிர்போ ல் செல்வம் உ யிர்க்குயிராம் இன்றேல் கடைப்பின்மே யாவர் நவை. o * : s - 顯 - _* -, - : -- o |இந்த உவமை நிலையை ஊன்றியுணர்ந்து பொருள கலங்களை தர்ந்து கொள்ள வேண்டும். II. வவளவு குன நலங்கள் நிறைந்தி ருக்காலும் பொருள் இல்லையானல் அவன்ே உலகம் மதியாது - - r – " -: H - = ..T. - - - ஒழிகிறது. அது இருக்கால் உவந்து போற்றுகிறது. -

  • = - = - = - L. === -- - - ---- ■ గ్లె = இன்சொல் லன தாழருடையன ஆயினுமஒன றில் ు T-الات نيته تنفيا == - # * -- m . === -: ~ - ■ வன்சொல்லின் அல்லது வாய் திறவா---என்சொலினும் கத் துடையா ன் க ாற்கி மு ஒது ங்கும் கடனஞாலம נו:

He # - רץ . . . பித்துடைய வல்ல பிற. (திே நெறி விளக்கம) "எவ்வளவு நல்லவனுயிலும் செல்வம் இல்லையாயின் அவனே உலகம் இகழ்ந்து விடுகிறது; மிகவும் பொல்லாதவன யிருக்கா லும் செல்வனே உவந்து கொண்டாடுகிறது. இது ஒரு மடமை '_'TహుT பைக்தியம்’ 57 57 உலகப் போக்கைக் குமரகுருபரர் இவ் வாறு இகழ்ந்திருக்கிரு.ர். -- பொறி புலன்களில் வெறி மண்டியுள்ளமையால் பொருளில் னித இனம் மருள் மண்டியுள்ளது. கெருளுடையார்க்கு இது = ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/126&oldid=1326279" இலிருந்து மீள்விக்கப்பட்டது