பக்கம்:தரும தீபிகை 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி | 20:3 தலைவனப் கின்று நிலவுகின்ருன். அவனது அதிசய நிலைகள் எ வ ராலும் தெளிவா அறிய முடியாதன. தன்மை பிறரால் அறியாத தலைவா! என இறைவனே நோக்கி பாணிக்க வாசகர் இவ்வாறு உருகி உரையாடி யிருக்கிரு.ர். சிவனைக் கலைவன் என்றது. சீவ ைைடய நிலையைத் தெரிய வங்கது. கலைவி தலைவனேக் கழுவியிருந் தால் இனிய மகிழ்ச்சியும் இன்ப போகங்களும் சுரங் திருக்கின் றன. பிரிந்து கின்ருல் பெருங் கவலைகளும் கொடுங் துன்பங் களும் தொடர்ந்து நிற்கின்றன. ஆன்மா பரமான்வைக் கோய்ந்தால் பேரானந்தம் பெருகி எழுகின்றது. கோயாது பிரிந்தால் மாயாக துன்பம் மருவி கி ற் கின்றது. பிரிவும் செறிவும் அறிய அரியன. அழியாக ஆனந்த நிலையை இழந்து விட்டு ஒழியாக அவ லத் துயரில் அழுந்தி ழல்வது உயிர்க்குக் கழிகேடாயது; அக் கேட்டை விழி திறந்து நோக்கியபோது விழுமிய இன்பப் பேற்றை அது அடைந்து கொள்கின்றது. பேரானந்த கிலேய மாப்ப் பெருகிாள்ள அதனேப் பெறுவதே அரிய பிறவிப்பேரும்: இங்ங்னம் ஆன்ம நாயகனு புள்ள இறைவன் ஒருவனே தலைவன் ன்னும் பெயருக்கு உரியவன் ஆயினும் உலக நிலையில் பல கலைவர்கள் நிலவியுள்ளனர். இந்த உலகம் பல வகையான வேறுபாடுகளை யுடையது. அந்த மாறுபாடுகள் அளவிடலரியன. ஐக் து விரல்களும் ஒன்று போல் இல்லை. இருக்கவும் முடியர் இருந்தாலும் நன்கு பயன் படா. சிருட்டி பேதங்கள் அதிசய l f j sM FYIT விசித்திர ங்களை யுடையன. பல்லாயிரம் பேர்களே துணுகி நோக்கினுலும் ஒருவர் முகம் போல் மறுவர் முகம் இராது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த சேயரும் செயல் இயல்களில் அயலா யுள்ளன ர். - - . | -- = Lii 壘 ■ e 戟 இன்னவாறு பிரிவுகளும் பேதங்களும் பெருகி யிருக்கலால் உரிய இனங்களே *@ முகமா அடக்கியாள உரிமையாளர்கள் கரும வகையாய் மருவி வந்தனர். கங்தை எதிரே ைேமந்தர்கள் அடங்கி நிற்கின்றனர். அண்ணன் முன்னிலையில் கம்பி தணிந்து கின்று கண்ணியம் புரிகிருன். அரசன் பால் மந்திரி வணங்கி கின்றுமரியாதைசெய்கிருன். உரிய உறவுகள் உலாவிவருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/138&oldid=1326291" இலிருந்து மீள்விக்கப்பட்டது