பக்கம்:தரும தீபிகை 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1316 த ரு ம தி பி ைக அதி பாதகமாம் அது. என்றது நீதிமான் கோதுடையய்ைத் தீது பதிந்திருக்கால் அநீதியான கொடிய பாதகங்கள் அங்கே விளைந்து விடும் ஆத லால் அவ் வினை விளைவை இங்கனம் விளக்கி நின்றது. i == நெஞ்சம் புனிதமா ப் நெறியோடு நின்று நீதியைச் 'சயப். 57S. நீதி நிலையில் நிலவியுளோன் நெஞ்சிலருள் நீகம் நடுநிலைமை நேர ாமல்-கோது மிகக் கொண்டிருப்பா னுகில் கொடுவிலங்கோர் மானுடமெப் கொண்டிருப்ப காமே கொடி.து. - (அ) இ-ன் ". * * # - து - is a H ■ நீதிமானுப் அமர்ந்திருப்பவனுடை 'L' நெஞ்சில் தரும நீதி யும் நடுவு நிலைமையும் கிறைந்திருக்க வேண்டும்; அங்கனமின்றிக் கோதுகள் பதிந்திருப்பின் அவன் ஒரு கொடிய காட்டு மிருகமே என்க. - - இது நீதிமானது கிலேமை நீர்மைகளைக் கூறுகின்றது. வ தேச ஆட்சிக்கு அனுகூலமாக் கருதி அமைக்கப்பட்டுள்ள வினையாளர்களே அதிகாரிகள் என விளங்கி நிற்கின்றனர். அவர் இனிய பண்புடையராயின் மனித சமுதாயத்துக்குப் பெரி தும் நன்மையாம். கொடியர் எனின் நெடிய துயர மாம்; குடி சனங்கள் அவரால் நிலைகுலைந்து வருந்துவர் ஆதலால் அவரது தலைமை உலகிற்குக் கொடிய புலையாய் முடிகின்றது. அகியாயங்களையும் அவகேடுகளையும் அகற்றி நியாயங்களை யும் செறி முறைகளையும் காட்டில் நாட்ட அரிய கலைவர்கள் உள்ளே கோட்டமுடைய ராப் க் கொடுமை செய்ய நேர்ந்தால் அங்காட்டு மக்கள் புலி கடுவாய்களைக் கண்ட புல்வாயினங்கள் போல் அஞ்சி அமைந்து அவலமிக அடைவர். செஞ்சில் அமைதி யில்லாமையால் அக் காட்டு வாழ்வு சரக வாழ்வாய் அஞ்சும்படி நேரும். கொடுங்கோல் மன்னா வாழும் நாட்டில கடும்புலி வாழும் காடு கன்றே. (I)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/161&oldid=1326314" இலிருந்து மீள்விக்கப்பட்டது