பக்கம்:தரும தீபிகை 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1319 நீதியும் கருமமும் நிலவியிருக்கும் வரையும் மனிதன் க்லை மையாய் உயர்ந்திருக்கிருன். அவை குன்றிய அளவு அவன் இருகால் மிருகமாய் இழிந்து கிற்கின்ருன் என்றமையால் நீதி யின் பெருமை பும் அருமையும் அறியலாகும். -- சிறக்க பதவியை அடைந்திருக்கிற நீதிமான் கன்து நிலைமை தலைமைகளை உணர்ந்து பேணி எவ்வழியும் செவ்வியனுப் ஒழுகி வரின் திவ்விய மகிம்ை பெருகி வரும. உரிமையை மருவி உயர்க.


o i. 579 உள்ளம் துலையா உறுதிறைகள் நேர்துக்கிக் கள்ளம் கரவுகள் கண்டறிந்து-எள்ளளவும் கோடாமல் நீதிமுறை கூறுவோன் வானுலகம்

இ-ள் கேடாமல் தங்க திரு. (கூ) உற்ற முறையீடுகளைக் கன்னுடைய உள்ளம் ஆகிய கரா இல் வைத்து நிறை தாக்கி நேரே நோக்கிக் கள்ளம் கரவு முத லிய குறைகள் யாதும் இல்லாமல் ஒர்ந்து கெளிக்த நேர்மை யாகத் தரும நீதிகளை வழங்குகின்றவன் நாட்டுக்கு உயர்ந்த ஒரு தெய்வக் திரு என்பதாம். உலக மக்கள் பலவகை நிலையினர். யாவரும வாசன வயத் கராய் ஒழுகி வருகின்றனர். நல்ல நெறிகளில் இயல் ாகவே செல்லுபவர் நல்லவ ப் நிலவுகின்றனர். தீய வழிகளில் திமிர்ந்து திரிபவர் தீபவாப்த் தெரிகின்றனர். பழகி வந்துள்ள வாசனைகளின்படியே பழக்க வழக்கங்கள் படிந்து வருதலால் மாந்தர் அவ்வாறே கடந்து வருகின்ருர். காமம் குரே ாகம் அகங்காரம் இடம்பம் முதலிய பொல்லாத இயல்புகள் எல்லா ரையும் பிணித்திருக்கலால் யாண்டும் கலகமும் குழப்பமும் அல் லலும் அவலமும் நீண்டு நிற்கின்றன. இவ்வாருன போராட்டங் கள் பொங்கி எழுந்தபொழுது அவற்றை எங்கும் நேர்மையாய் அடக்கியருள அதிகாரிகளை அரசன் நியமித்திருச் கிருன். அந்தப் பகவி நியமனங்களுள் நீதித் தலம் கலைமை நிலையில் உயர்ந்திருக் கிறது. புனிதமான அவ் வுயர் பகவியில் அமர்ந்து நீதி நலங்களை நெறிமுறையே புரிபவர் அதிசய மேதைகளாய்த் துதி செய்யப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/164&oldid=1326317" இலிருந்து மீள்விக்கப்பட்டது