பக்கம்:தரும தீபிகை 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1332 த ரு ம தி பி ைக அரிய பல நன்மைகள் அழிந்து போம் என்றகளுல் அதன் இழி தீமையை அறிந்து கொள்ளலாம். ஒளி அமைக்க கண்ணுல் உலகக் காட்சிகளை நோக்கி உவ கை புருமல் அதனேக் குருடாக்கிக் கண்ணிழந்த கபோதி பாப் இழிந்து கிடப்பது எவ்வளவு துயரம் ! கல்வியறிவால் அரிய பல உணர்வின் பங்களை அனுபவியாமல் வினே செருக்கி விளிதல் விழியைப் பழுது படுத்திய முழு மூடம் போல் அவ்வ ளவு துன்பமாம். ஆணவத் திமிர்கள் அழிவுகளையே கருகின்றன. செருக்கு பழிதுயரங்களை விளைக்கும், அதனை ஒழித்து ஒழுக. 583. கல்வி கடல்போல் கரைகாண் பரிய துன் புல்லறிவில் ஒர்துளியே பொத்தியுள்ளாய்-எல்லேயிதை ஒர்ந்து தெளியாமல் உள்ளம் செருக்குதல் - ஆர்ந்த மடமை அறி. (ங்) இ-ள் கல்வி கடல்போல் எல்லையின்றி யுள்ளது, உனது புல்லிய அறிவின் அளவால் அதிலிருந்து ஒரு சிறிய துளியை மருவியுள் ளாய்; இந்த உண்மை நிலையை உணராமல் நீ உள்ளம் செருக்கு வது பெரிய மடமையாம் என்க. கலைகளின் நிலைகள் அளவிடலரியன; அலைகடலினும் அவை விரிவுமிக வுடையன. பல்லாயிர ம் ஆண்டுகளாய்த் தொடர் ந்து வருகிற மேலோர்களுடைய எண்ணங்களே எண்னரிய கலை களாய் நீண்டு கிற்கின்றன. அந் நிலைகளே கினேங்து உனர்ந்தவர் அதிசயம் மீதுார்ந்து துதி செய்துள்ளனர். எல்லை யில்லாத கல்விப் பரப்பையும் அதில் மனிதன் கற் அறுள்ளதையும் கருதி யுனரின் பெரிதும் கானுவன். உண்மையை யுனராமையால் புன்மை மீதார்ந்து புலேயாப் இழிந்து படு இலக்கண இலக்கியங்களையும் பல இதிகாச புராணங்களை பும் கன்கு கற்ற பண்டிதர் ஒருவரை ஒருநாள் ஒளவையார் கண்டார். உரையாட நேர்ந்தார். பலகலைகளையும் படித்திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/177&oldid=1326330" இலிருந்து மீள்விக்கப்பட்டது