பக்கம்:தரும தீபிகை 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் வி ச ச ரு க் கு L343 விக்கை சுருங்கிய இடத்தில் விண் செருக்கு விரிந்து நிற் கிறது. கல்வியறிவு நிறைந்திருந்தால் அங்கே பெருங்கன் பை சுய ங் திருக்கிறது. அமைதி அரிய நீர்மையாப் மகிமை ! |றுகின்றது. 事 புள் : , H. ■ Hi לל 'குறை குடம் கூத்தாடும், கிறை குடம் நீர் தளும்பாது என்னும் பழமொழி சிறிய கல்வியரது சிலு சிலுப்பையும், பெரிய அறிவாளிகளது அடக்கத்தையும் குறிப்பாக விளக்கி புள்ளது. 'மறையின் அந்தமும் தொடாததாள் நிலம்தொட வந்த கிறைபரஞ்சுடர் கிராமப கிருத்தற்குப் பிழைத்தேன்; சிறிய கேள்வியோர் கழியவும் செருக்குடையோர் என்று அறிஞர் கூறிய பழஞ்சொல் என் அளவிற்றே அம்மா!' (திருவிளேயாடல்) இறைவளுேடு எதிர்த்து வாதாடிய நக்கீரர் பின்பு உறுதி யுண்மை கெரிந்து இங்ங்னம் பரிந்து இரங்கியிருக்கிருள். சிறிய கேள்வியர் கழியவும் செருக்குவர் என்றது பண்டைப் பழமொழி வாசகமாப் ஈண்டு வெளி வந்துள்ளது. நிறைந்த கல்வியும் விரிக்க கேள்விபு முடையவர் பரந்த நோக்கமுடையவராய் அடங்கி யிருக்கின் ருர், குறைந்த படிப் பாளர் மிகுந்த செருக்குடைய ராப் நிமிர்ந்து திரிகின் ருர். உலகிலுள்ள கலேகளையும் உறுதியுண்மைகளையும் உணர்ந்து கொள்ளாமையால் புல்லறிவாளர் உள்ளஞ் செருக்கி எள்ளல் இழிவுகள் புரிந்து துள்ளி யுழல்கின் ருர். சிற்றறிவோர் தம்மைச் செருக்கெனும்பேய் பற்றிகின்று முற்றறிவேம் என்று மொழிவிக்கும்.--மற்றவரை எள்ளி மதியா திகழ்வித் திழிகிலேக்கே தள்ளுமவர் என்செய்வார் தாம். - H - ה - * - 野 ■ -- - - - ■ i. சின்ன அறிவினர் செயல் இன்னவாறு இரங்கி வருகதம படி இழித்த வளர்ந்துள்ளது. செருக்கு என்னும் பேய்வாய்ப் F து 軒 - 事 * حتی- --- ■ 華 | #. ■ பட்டுச் சிற்றறிவாளர் சீரழிந்து படுகின்ருர். செருக்கைப் பேய் -- * ---, ■ - ■ : + --- o ■ o - + எ னற து து' , அ கா ட த து பா கருகல கருதி. அட அ. க ம தெய்வத் கன்மையாப் இன்பம் அருளுகிறது. செருக்கு பேய்க் கன்மை பாய்க் துன்பம் புரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/188&oldid=1326341" இலிருந்து மீள்விக்கப்பட்டது