பக்கம்:தரும தீபிகை 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1174. த ரும தி பி கை தடையற்ற தேரில் அம் சுருவாணி போலவே தன்னில் அசையாது கிற்கும்; ஈங்கார் எனக்குகிகர் என்னப்பிர தாபித்து இராவணு கார மாகி o இதயவெளி எங்கனும் தன்னரசு நாடுசெய் திருக்கும்; இதனுெடு எந்நேரமும் வாங்காவிலா அடிமை போராட முடியுமோ?” எனக் + 2 வ்வ f பிாக்கி o இே (3 எனத் தாயுமானவர் இவ்வாறு பாடியிரு ருா. சவ _ "T தத்தோடு மாருப் அவர் போராடியுள்ள நிலைகளை இது நேரே காட்டியுள்ளது. மானச தத்துவங்கள் ஞான போதமாய் வருக லால் அவை நன்கு உப்த்துணர வுரியன. ஆங்காரம், ஆணவம் என்பன சான் என்னும் முனைப்புக ளாப்த் தடித்து எழுகின்ற சீவத் திமிர்கள். முன்னது மனத்தி லிருந்து மண்டி எழுவது, பின்னது உயிரோடு சார்ந்து உருமி யுள்ளது. இவை இரண்டும் உண்மை நிலைகளை மறைத்துப் புன் மை புரிவது ஆதலால் பிறவித் துயரங்களுக்கு மூலங்களாயின. நான் செய்தேன்; எல்லாம் என்னுல் ஆயின என இன்னவாறு அகத்திலிருந்து செருக்கி வருவது அகங்காரம் என வந்தது. அகம்= மனம். காரம்= உறைப்பு, முனைப்பு. இதுவே முதல் நீண்டு பின்பு ஆங்கா ம் என நேர்ந்தது. எல்லாம் இறைவன் செயல் என்று அமைதியாய் அடங்கி ஒழுகுவ து உயர்ந்த ஞான சீலமாம், அங்ங்னமின்றி அகங்கார மாப் அடங்கொண்டு கிற்பது மடம் கொண்ட படியாம். கெரு ண்டு தெளியாமல் மருண்டு மயங்கி நிற்றலால் இது மருள, இருள், மயக்கம் என வங்கது. இழிந்த மாய மயக்கங்களே உலகை வளைந்து கொண்டு பாண்டும் ஓயாமல் வதைத்து வருகின்றன. இருண்ட மருள் களில் புரண்டு வருதலால் சீவர்களிடம் ஆங்காரங்கள் ஓங்கி நிற்கின்றன. கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையவே ன உனேக் கலந்தத குலே

  • - - + (? - - --> ר அருமை பாககாம பாடினுேம; கல்வி

அறவறிந்தனம்; அருளையும் அடைந்தோம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/19&oldid=1326172" இலிருந்து மீள்விக்கப்பட்டது