பக்கம்:தரும தீபிகை 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1176 த ரும தீபிகை எண்ணி இழிந்த இழிபிறவி யாவுமே மண்ணு யழிந்த மடிந்து. {r} புனிதமான தெய்வ சிங்கன அதிசய ஆனந்தக்கை அருளி வருதலால் அதனேயுடை யவர் பேரின்ப நிலையாய்ப் பெருகி நிற்கின்றனர். வாக்கும் மனனும் யாக்கையும் ஒன்ருச் சொற்றரு காணம் மற்றிவை மூன்றும் கின்புகழ் விற்றியும் கினைத்தும்கின் துணைத்தாள் அன்புடன் இறைஞ்சியும் இன்பமுற் றனவால் அவகர ணங்களே அல்ல.மற் றம்ம சிவக னங்களாய்த் திரிக்கனஅன்றே; அதனுல் திரிகர ணங்கள் என்று உரையெயும் அப்பெயர் ஒருபொருட் கிளவி எல்லோர்க்கும் இருபொருட் கிளவியாய் இருந்தது இன்றெனக்கே." (பண்டா மும்மணிக்கோவை) தம்முடைய மனம் மொழி மெய்கள் சிவபெருமானையே மருவியுள்ளமையால் சிவ கரணங்கள் ஆயின, அவகரணங்கள் என்னும் அவப் பெயர்கள் போயின எனக் குமர குருபர சுவாமி கள் இவ்வாறு கூறியுள்ளமையால் அவரது புனித வாழ்வு இனிது தெளிவாயது. உள்ளம் பாமளுேடு கோப்ந்த அளவில் உவகை வெள்ளம் பாப்த்து வருகிறது. மூன் அ என்னும் தொகையின் வகையாய்த் திரிகரணங்கள் T TTLI பொ அது வாய் இருக்க அது, கம்மிடத்தில் o エリ?」 o ! ங் களாய்த் திரிந்து வந்தமையால் இரு பொருட் கிளவி ஆபது என உரைத்திருக்கும் அழகு உணர்வுக் காட்சியாயுள்ளது. தன்னக் கருதி வருகிற உள்ளத்தில் ஈசன் வாசமாயிருக் தலால் அந்த அன்பன் இன்ப கிலேயாப் இனிது நிலவுகிருன். - "ஒருகணம் இருப்பன் தெய்வ வுருவினில் ஈசன்தான் மற்று இருகணம் செங்கோல் ஒச்சும் இறையவர்.பால் இருப்பன்; அருமறை யவர் குழாத்துள் அம்புவிழ் அளவிருப்பன்: துரிய யோகிகள் உளத்தில் துரங்குவன் இருந்து எப்போதும்.” பதிபசு பாச விளக்கம்) கடவுள் நிலையை இது காட்டியுள்ளது. உணர்வுக் காட்சி களே ஊன்றி கோக்கி உறுதி கலங்களைக் காண வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/21&oldid=1326174" இலிருந்து மீள்விக்கப்பட்டது