பக்கம்:தரும தீபிகை 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1406 த ரு ம தி பி கை களே உறுதியாகச் செய்ய வல்ல அறிவினலேதான் மனிதன் பெருமை யடைந்து வருகிருன். அமிர்த மயமான இத்தகைய றிவு குடி வெறியால் அழிந்து போகின்றது, போகவே அந்த மனித வாழ்வு நீசமா யிழிந்து படுகிறது. கல் அறிவை இல்லே எனச் செய்யும் இழி கள். கள் வெறி உள்ள அறிவை ஒழித்துவிடும் ஆதலால் இல்லை எனச் செய்யும் என்று அகன் மேல் ஏற்றிச் சொல்லப்பட்டது. எல்லாம் வல்ல அறிவு கெடவே பாதும் இல்லாதவளுப் மறுகிக் குடியன் அழிவுறுகின்றன். இழிகள் என்றது தன்னை வாயில் வைத்தவனே இழிமகளுக்கி கோயில் வைக்கின்ற அதன் ஈனத்திமை தெரியவந்தது. 'வள்ளத்தேயுற வாக்கு மது நுகர்ந்து உள்ளத்தே உணர்வு ஒடிட ஒடிவிழ்ந்து அள்ளம் பள்ளத் தழுந்தினர் மள்ளர்தாம் கள் உண்பார்க்குக் கதியும் உண்டாங்கொலோ? (திருப்பூவணம்) கள்ளைக் குடித்து அறிவு கெட்டுச் சேற்றில் விழுந்து கிடந்த குடிகாரர் நிலைமையை இது குறித்துள்ளது. கள் உண்பார்க்குக் கதியும் உண்டோ? என்று இரங்கி வருந்தியிருப்பது ஈண்டு எண்ணி உணர உரியது. "தீமை பயக்கும் சுராபானம் செய்த பாவி மலம் புசித்துத் அாப்மை யடையா வுடல் விக்கித் துக்கத்துழலும் உயிர்களா காமதடையும் பறவைகளா நலமில் கிருமி டேமாத் தோம துறுபல் பவம் எடுத்துச் சுழன்று திரிவான் பற்பலநாள்.' (குதசங்கிதை) கள்ளை உண்டவன் பழியடைந்து பாவம் படிந்து இழிந்த பிறவிகளில் அழுக்தி ஈனமாய் உழன்று திரிவன் என இது உணர்த்தியுள்ளது. இழி நறவு பழி நரகமாய் அழிவு தருகிறது. மதுபானம் உயிர்களை இவ்வாறு நீசப்படுத்தி வருதலால் அதிபாதகம் என அஞ்ச நேர்ந்தது. உயர்ந்த மேன்மை التجگے (غے களை எல்லாம் கெடுத்து இழிந்த கீழ்மைகளை மடுத்து வருகிற ஈனக்கள்ளை மனிதன் விழைந்து குடிப்பது வியப்பை விளைத் தள்ளது. இளிவு காணுமல் விளிவு காண்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/253&oldid=1326419" இலிருந்து மீள்விக்கப்பட்டது