பக்கம்:தரும தீபிகை 4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1434 த ரும பிே ைக மனக்கருக்கு மண்டி நல்லவர்களையும் மதியாமல் புல்லர் அல்லல் புரிவர் ஆதலால் அவரது அதிகாரம் பொல்லாத புலே யாம்; ஆகவே எல்லாராலும் எள்ளி இகழ்ந்து அவர் கள்ளப்படு வார் என்பது உள்ளியுணர வந்தது. "அல்ப புத்தி வாரி.கி அதிகார மிச்சிந தொட்ட வாரிநெல்ல தொலங்க கொட்டு செப்புதின்ன குக்க செறுகுதி.பு எறுகுநா?" (வேமாக) :அற்பப் புத்தியுள்ள சிறியருக்கு அதிகார பதவியைக் கொடுத்தால் பெரியோர்களை யெல்லாம் எள்ளித் தள்ளி அவர் இடரே செய்வார்; செருப்புத் தின்னுகிற நாய்க்குக் கரும்பின் இனிமை கெரியுமா?’ என வேமநயோகி என்னும் தெலுங்குக் கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார். மனநலம் குன்றி மனிதன் இழிக்கபொழுது காப் குரங்கு பேப் என்று இகழ்ந்து சொல்லப் படுகின்ருன். இகழ்ச்சிகள் இழிபுன்ன மகளைவிளக்கிவருகின்றன. உள்ளம் சிறியர் உலகத்தில் உயர்ந்த பதவியை அடைய முடியாது; ஒருவேளை அடைக்காலும் பழியும் பாவமும் படிந்து இழிந்து படுவரே அன்றிச் சிறந்த மேன்மையாளராப் விளங்க மாட்டார்; இவ்வுண்மை ஈண்டு விளங்கி நின்றது. சின்ன மனிதர் சிறந்த பதவியுறின் இன்னல் இழிவே எதிரெழுமால்-அன்ன புலேகிலேயி லுள்ளவர் பொன்றும் அளவும் கொலேகிலே யாகும் குடிக்கு. இந் நிலைகளை கினைந்து தெளிக.

=== E−

1ே6 கற்ற பெரியர் கலைஞானம் சொன்னலும் உற்ற சிறியர் உளங்திருந்தார்-சுற்றிகேர் கட்டி கிமிர்த்தாலும் காயும் கொடுகாய்வால் ஒட்டி கிடமிருமோ ஒது. (சு) . இ-ள் கல்வியறிவுடைய பெரியோர்கள் நல்ல உறுதி நலங்களைச் சொல்லியருளினலும் புல்லர் உள்ளம் திருந்தாமல் நாயின் வால் போல் யே வழிகளிலேயே சுருண்டு திரிவர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/281&oldid=1326447" இலிருந்து மீள்விக்கப்பட்டது