பக்கம்:தரும தீபிகை 4.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்துமூன்ரும் அதிகாரம் பொரு ைம . அஃதாவது பிறருடைய ல ங் க ளே க் கண்டு உள்ளம் பொருது உழலுதல். பொல்லாத புல்லரது புலே இயல்பு ஆத லால் புன்மையின் பின் இது வைக்கப்பட்டது. புன்மையும் பொருமையும் தம்மை மருவினரை ஈனப்படுத்தி இம்மையும் மறுமையும் கெடுத்துவிடும் ஆதலால் அந்த ஈனங்களே யாதும் அணுகாமல் ஒழுகி வருவதே விழுமிய மேன்மையாம். 631, ஒத்த பிறரின் உயர்வு கலம்காணின் சித்தம் கனன்று சிறுமையாய்-கித்தம் பிழைபேசி கிற்கின்ற பேதைமைபோல் தீமை உழையேதும் இல்லே யுனர். (க) இ-ள் பிறருடைய உயர் நிலைகளைக் கண்டு உள்ளம் பொருமல் கனன்று பிழை பேசி நிற்றல் கொடிய மடமையாம்; இந்தத் தீமைபோல் தீயது வேறு பாதும் இல்லை என்க. இது பொருமையின் புலே கிலேயை உணர்த்துகின்றது. குணமும் குற்றமும் மனிதனிடம் மருவி யிருக்கின்றன. குனம் நல்லது, குற்றம் தீயது. குணத்தால் இன்பமும் புகழும் வருகின்றன; குற்றத்தால் துன்பமும் பழியும் தொடர்கின்றன. அமுதம்போல் குணம் எவ்வழியும் மகிழ்ச்சிதந்து மாண்புறுத்து கிறது; குற்றம் நஞ்சுபோல் பாண்டும் நாசமே செய்கிறது. தனக்கு கேருகின்ற அழிவுகளை அறியாமல் இழிவுகளில் இழிந்து ஈனமாப் மனிதன் அழிந்து போகிருன். உயிாக்கு இனியதை ஒருவி இன்னமையை மருவி இன்ன லுழப்பது மாய மயக்கமாய் மன்னி வருகிறது. தீயவை தீயி னும் தீயன எ ன்று துளயவர் உணர்த்தி யுள்ளனர். அந்த உண் மையை பாதும் உணராமல் புன்மையைக் கோப்ந்து புலையாடி அழிவது நிலையான கெடிய வியப்பாப் நிலவியுள்ளது.' பொறுமை நல்லது; புண்ணியம் உடையது. பொருமை கியது; பாவம் படிக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/296&oldid=1326462" இலிருந்து மீள்விக்கப்பட்டது