பக்கம்:தரும தீபிகை 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 1249 கருதிய நலங்களையெல்லாம் உரிமையுடன் அருளுகிற கற் பகம் போல் கல்வி பொற்பமைந்துள்ளது; இந்த அற்புதத் திரு வை விரைந்து அடைந்து கொள்பவர் உ யர்ந்த பாக்கியசாலிக ளாப் ஒளி மிகுந்து திகழ்கின்ருர், il H H *. - ■ ■ . சிறிது படித்தாலும் அகனைக் கருதி புணர்வது பெரிதும் நன்மையாம். ஊன்றியுணர்பவன் உயர்ந்த கல்விமான் ஆகிருன். ந்ெதனையில்லாத படிப்பு சிறந்து திகழாமல்சிதைந்து படுகின்றது. கற்ற கலையைக் கருத்துாறச் செய்யாமல் மற்றும் படிக்கவே மண்டுதல்-உற்ற உணவு செரிக்காமல் உண்டிமேல் உண்டி உணவிழைந்த தாமே யுனர். உண்னும் உணவும், எண்ணும் கல்வியும் கண்ணும் கருத் துமாய் இதில் காண வந்துள்ளன. கருதி நோக்கி உறுதி தெரிக. H 劃 H. HH ■ E. Ho HH உள்ளம் படித்ததை உணர்வின் சர்ரமாக்கிக் கொள்க. 560. பூவேந்தர் எல்லாரும் போற்றிப் புகழ்ந்தேத்தும் பாவேந்தர் என்னும் பதமுடையார்-கா வேந்தித் தந்த அறிவுனவே காரணியில் யாவருக்கும் அந்தண் அமிர்தம் அறி. (@) இ-ள் புவியரசர் யாவரும் புகழ்ந்து போற்றி உவந்து வணங்கும் உயர் நிலையுடைய கவியரசர் நாவால் கருகிற அறிவுணவு உலக மக்களுக்கு அழகிய இனிய அமிர்தமாம் என்க. மக்களுள் அரசர் கலை சிறந்தவர். பூமியை ஆளும் לליגה: נ: அரிய பெரிய திருவினை உரிமையாக உ.ை யவர் ஆகலால் திரு மாலின் அமிசமாகவே அவர் கருதப்படுகின்றனர். அத்தகைய மன்னரும் வணங்கிப் போற்றும் மாட்சியைக் கவிஞர் பெற் றிருக் கின்றனர். மன்னனும் மாசறக் கற்ருேனும் சிர்துாக்கின் மன்னனிற் கற்ருேன் சிறப்புடையன்---மன்ற்ைகுத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை; கற்ருேற்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு. (மூதுரை, 26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/94&oldid=1326247" இலிருந்து மீள்விக்கப்பட்டது