பக்கம்:தரும தீபிகை 5.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 18Ꮾ7 ஒரு நாள் மாலையில் அவன் போனன்; அங்கே மாமரங்கள் நிறைந்திருந்தன; நல்ல மாங்கோட்டம் என்று பிறர் சொல்லக் கேட்ட்ான்; மாம்பழங்களை அவன் உண்ண விரும்பின்ை; அங்க ஆசையால் தன் கையில் இருக்க கோலை மரத்தின் மீது அவன் ஓங்கி விசினன். கனிந்த பழம் ஒன்று அயலே போப் விழுந்தது; அவ் வழியே சென்றவன் அதனை விழைந்து எடுத்து உ ண்டு உவந்து போஞன். கோலை இழங்கமையால் குருடன் கால் கடு மாறி வருந்தினன். சிறிது புண்ணியம் இருக்கமையால் வழிப் போக்கனுக்கு அவன் எண்ணுமலே மாம்பழம் கிடைக்கத; குருடன் முயன்றும் கிடையாது போயது; அக்கோடு கோலும் தொலைந்தது. புண்ணியம் பொருங்காக முயற்சியால் பொருள் கைகூடாது; கையிலிருந்ததும் கழிக் து ஒழிந்து போம்; அவன் வருந்தி யுழல்வான் என்பது இங்கே இகல்ை தெளிய வந்தது. உற்ற புண்ணியம் கருவகைப் பெற்ற காயும் தரமுடியாது. இந்த அரிய புண்ணியத்தை மருவி அதிசய நிலையை அடைக. 750 மண்ணில் அரசாய் மணிமுடிபூண் டாளலும் விண்ணில் அமரராய் மேவலும்-புண்ணியத்தின் பேறே அதனைப் பெருது கழிவரேல் ஈரேழ் பிறப்பும் இழிவு, s (ώ) இ-ன் * இந்த உலகத்தில் மணிமுடி புனேக்து அரசராப் ஆளுதலும், அங்க உலகத்தில் தேவராய் அமர்ந்து சிறந்த இன்ப போகங்களை நுகர்ந்து வாழுகலும் புண்ணியத்தால் வங்கனவே; இக்க அரிய உறுதிகலனைப் பெருது கழிவரேல் ஈரேழு பிறவிகளும் இழிவாம். புண்ணிய விளைவுகள் புலன் கொள வந்தன. அறிவு கல்வி செல்வம் முதலிய கருவிகளால் அடைய முடி யாத அரிய பெரிய மகிமைகளை யெல்லாம் புண்ணியத்தால் எளிதே அடைத்து கொள்ளலாம். கேவர் கருதியபடியெல்லாம் உரிமையோடு கருகிற கற்பக கருவினும் மனிதன் எண்ணியபடி யெல்லாம் இனிது அருளுகிற புண்ணியம் யாண்டும் உயர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/328&oldid=1326893" இலிருந்து மீள்விக்கப்பட்டது