பக்கம்:தரும தீபிகை 5.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ சு 1913 கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி புண்ணியத்தின் பாலதே ஆயினும்--தண்ணளியால் மன்பதை ஒம்பாதார்க்கு என்னும் வயப்படைமற்று என்பயக்கும் ஆணல் லவர்க்கு. (நீதிநெறிவிளக்கம்) அரசு கிலே அரிய புண்ணியத்தால் அமைவது; அதனைப் பெற்ற வர் உயிர்களை உரிமையுடன் பேணி வரவேண்டும்; அவ்வாறு பேணவில்லையானல் அவர் பழி படிந்து இழிவர் என்பது இத ல்ை தெளிய வந்தது. தான் கருதிய காரியங்களைக் கண்ணுல் சொல்லி, உலக நிலைகளைக் காகால் கேட்டறிந்து யாண்டும் செவ்வையாய் நீதிமுறை புரிவதே அரச நீர்மையாம். அந்தச் சீர்மை சிதையின் சிறுமை விளையும். ரிேய அரசு கிடைத்தும் அதை வீரியமாய்ச் செய்யாது ஒழியின் கூரி வாள் பேடி கை யில் இருக்கது போல் பிழையே படும் என் உவமையோடு குறித்தது தகுதியில்லாக அரசனது பழிபாடு காண வந்தது. மனித சமுதாயம் இனிது வாழ்ந்து வரும்படி யாண்டும் ஆய்ந்து செய்யும் பொறுப்பு பிறப்புரிமையாய் வேங்கனுக்குக் தோய்ந்து வந்துள்ளமையால் கன் கடமையைக் கருதி யுணர்ந்து அவன் கருமம் புரிந்து வர வேண்டும். கலைமையாய் நேர்ந்தவன் நிலைமைகளைச் சரியாச் செய்துவரின் யாவரும் எவ்வழியும் செவ் வையாய்த் தேர்ந்து வருவார். மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி. என்பது பழமொழி. ஒரு காட்டு மக்கள் அதை ஆளும் அதிபதி யின் இயல்பின்படியே செயல் மருவி வருவர் என்பதை இது ஈயமா விளக்கியுள்ளது. அரசன் நல்ல நெறியுடையகுயின் குடி சனங்கள் நல்ல வழிகளில் பழகி நல்லவரா யுயர்ந்து வருவர்; அவன் நெறிகேடன் ஆல்ை மக்களும் அவ் வழிகளில் திரிந்து அவகேடராய் இழிந்து போவர். காடு மேன்மையாய் வாழ்வ தும் கீழ்மையாய்த் தாழ்வதும் மன்னஞலேயாம். கோன்கிலே திரிந்திடின், கோள்கிலே திரியும்; கோள்கிலே திரிந்திடின், மாரி வறங் கூறும்; மாரி வறங்கூரின், மன்னுயிர் இல்லை; மன்னுயிர் எல்லாம் மண்ணுள் வேந்தன் தன்னுயிர் என்னும் தகுதி இன்ருகும். (மணிமேகலே, 7) 240

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/374&oldid=1326941" இலிருந்து மீள்விக்கப்பட்டது