பக்கம்:தரும தீபிகை 5.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர I = - = இது கரும பிேகையின் ஐந்தாவது பாகம். மனித சமுதா பம் புனித நிலையில் ஒழுகி இனிது வாழ்க்து வருவதற்கு உரிய பொத&னகள் இதில் சாதனைகளாய் அமைந்திருக்கின்றன. கரவு முதல் அ சு ஈருகப் பதினெரு அதிகாரங்கள் அடங்கியுள்ளன. நெஞ்சம் வஞ்சம் படியாமல் நல்ல நேர்மையாப் வாழுக: பொருளாசையால் மருள் மண்டி உலோபம் புரியாமல் உதவி புரிக; ைேம யாதும் கருதாமல் நேம நியமமாய் நிலவுக; புலை ஒழிந்து, கொலை தவிர்ந்து, பழி நீங்கிப், பாவம் சேராமல் வாழ் வைக் தாய்மையாப் பண்பு படுத்தி வருக. சிறக்க பிறவிக்குப் பயன் உயர்ந்த புகழ் ஆதலால் அதனை விரைந்து வரைந்து கொ ள்ளுக; இம்மை மறுமைகளை இனிமை செய்து அருளுவது கருமமே; அந்தப் புண்ணியத்தைப் பொருந்தி எண்ணிய இன்ப போகங்களை எளிதே எய்துக; மலர்கலை உலகிற்கு உயிர் என அமைந்துள்ள அரசனது நீர்மை தெரிந்து சீர்மை தெளிந்து எவ் வழியும் நேர்மையுடன் வரிசை செய்து வருக எ ன்னும் இவ்வா முன உறுதி நலன்கள் இதில் செவ்வையாய் வந்திருக்கின்றன. உயிர் துயர் கோயாமல் உயர் நிலையில் ஒளி புரிந்து வாழ வேண்டுமாயின் உள்ளம் புனிதமாய்த் தெளிவடைந்து வர வேண்டும். எண்ணமும் சொல்லும் செயலும் சத்தியம் கோப்ந்து பரிசுத்தமான விழுமிய கிலேயில் பழகிவரின் அங்கே அரிய பெரிய புண்ணியம் கெழுமிவரும்; அகனல் எண்ணரிய மகிமைகள் உளவாம். இவ் வுண்மையை உணர்ந்து உப்தியுறுக. நெஞ்சைப் புனிதமா நீசெய்து வாழினே தஞ்சம் இருமை தரும். இந்த உத்தம நிலையை கித்தமும் கினைந்து நியமமாய் வாழுக. திருவள்ளுவர் கிலேயம் மதுரை. செகவீரபாண்டியன். 25–2–54.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/4&oldid=1326561" இலிருந்து மீள்விக்கப்பட்டது